மேலும் அறிய

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

இந்த மாதிரி தேர்தல் எதிர் காலத்தில் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஒரு ஐயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கம்புணரியில் பள்ளி மாணவர்களுக்கு வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய தனியார் பள்ளி.
 
தேர்தல் அனுபவங்களை பகிர்ந்த மாணவர்கள்
 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தனியார் பள்ளியின்  மாணவர்களின் பள்ளியின் தலைவர், துணைத்தலைவர், பள்ளியின் சீர்திருத்த தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் தத்ரூபமாக நடைபெற்றது. வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டு நான்கு பூத்துகள் அமைக்கப்பட்டது. அதில் பள்ளியின் தலைவருக்கு 12 பேர், துணைத் தலைவருக்கு 10 பேர், பள்ளியின் சீர்திருத்த தலைவருக்கு 9 பேர், துணைத் தலைவருக்கு 11 பேர் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனி சின்னங்கள் வழங்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
 
தேர்தலில் மாணவர்கள் அனைவரும் பெயர் வாரியாக வந்தனர்.
 
தேர்தலில் மாணவர்கள் அனைவரும் பெயர் வாரியாக வந்தனர். பெயர் சரிபார்த்து வாக்குச்சீட்டு பெற்றுக்கொண்டு கையெழுத்து பொட்டனர், தொடர்ந்து மாணவர்களின் கை விரலில் மை வைத்து தனக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். இதில் பள்ளி முதல்வர், தாளாளர், பள்ளி ஆசிரியர்களும்  வாக்களித்தனர்.18 வயது நிரம்பிய பின்னரே தேர்தலில் வாக்களிக்கும் நிலையில் தனியார் பள்ளியில் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது இந்த மாதிரி தேர்தல் எதிர் காலத்தில் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஒரு ஐயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget