மேலும் அறிய

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - 12 மணி நிலவரப்படி கரூரில் 30% வாக்குகள் பதிவு

’’காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை கரூர் மாவட்டத்தில் வாக்கு 30 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன’’

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊராட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக கரூர் மாவட்டத்தில் 78 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது குறிப்பாக இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு 8 ஆவது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் அதிமுக வேட்பாளர் தானேஷ் (எ) முத்துக்குமார் இன்று மேலப்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 30ஆவது வாக்குச்சாவடியில் தனது வாக்கை வரிசையில் நின்று பதிவு செய்தார். இதேபோல க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டுக்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - 12 மணி நிலவரப்படி கரூரில் 30% வாக்குகள் பதிவு

கரூர் மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 19 வார்டுகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. 42,605 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி 8 ஆவது வார்டு (பட்டியலின ஆண்) உறுப்பினருக்கான  தேர்தல்  நடைபெறுகிறது. 8 ஆவது வார்டில் 56 வாக்குச்சாவடிகள் உள்ளன.15,369 ஆண்கள், 16,814 பெண்கள், 3 இதரர் என மொத்தம் 32,186 வாக்காளர்கள் 56 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர். க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 8ஆவது வார்டு உறுப்பினர் (பொது) பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. 

*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - 12 மணி நிலவரப்படி கரூரில் 30% வாக்குகள் பதிவு

இதில் தென்னிலை மேற்கு ஊராட்சியில் உள்ள 5 வார்டுகளில் 1,014 ஆண்கள், 1,098 பெண்கள், 1 இதரர் என மொத்தம் 2,113. மொஞ்சனூர் ஊராட்சியில் உள்ள 5 வார்டுகளில் 1,119 ஆண்கள், 1,250 பெண்கள் என மொத்தம் 2,369 என 2,133 ஆண்கள், 2,348 பெண்கள், 1 இதரர் என மொத்தம் 4,482 வாக்காளர்கள் 10 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி தலைவர் (பட்டியலின பொது) பதவிக்கான தேர்தலில் 6 வாக்குச்சாவடிகளில் 1,463 ஆண்கள், 1,487 பெண்கள் என மொத்தம் 2,950 பேர் வாக்களிக்க உள்ளனர். 

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - 12 மணி நிலவரப்படி கரூரில் 30% வாக்குகள் பதிவு

கடவூர் ஊராட்சி ஒன்றியம் காளையபட்டி ஊராட்சியில் 3, க.பரமத்தி, வேலம்பாடி, புன்னம், பிள்ளாபாளையம் ஊராட்சிகளல் தலா 1 வார்டு என மொத்தம் 7 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் 1,445 ஆண்கள், 1,542 பெண்கள் என மொத்தம் 2,987 பேர் வாக்களிக்கின்றனர். மொத்தம் 78 வாக்குச் சாவடிகளில் 20,310 ஆண்கள், 22,191 பெண்கள், 4 இதரர் என மொத்தம் 42,605 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - 12 மணி நிலவரப்படி கரூரில் 30% வாக்குகள் பதிவு

காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் வாக்குப்பதிவு தற்போது ஒரு சில இடங்களைத் தவிர பல்வேறு இடங்களில் மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!

Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு

CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!

Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!

Embed widget