மேலும் அறிய

Lok Sabha Election 2024: பாமக வேட்பாளர்கள் தொகுதியில் வைக்க போகும் வாக்குறுதி இதுதான்

பாமக சார்பில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது.

பாமக சார்பில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். ஜிகே.மணி ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது.


கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக வேட்பாளர்களின் பேட்டி:


1. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திலகபாமா பேட்டி  :-

திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக தனக்கு போட்டியிட பாமக நிறுவனர் ராமதாஸ் வாய்ப்பளிப்பத்துள்ளதாகவும், திண்டுக்கல் மக்கள் தனக்கு இத்தேர்தலில் வெற்றி பெற செய்வார்கள் என்றும் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறியுள்ளார். கடந்த மூன்றாடுகளில் திமுக அரசு செய்து மீது மக்கள் கோவத்தில் உள்ளதாகவும், தொழிற்சாலைகள் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். 


2. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தேவதாஸ் பேட்டி:- 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதால் கடுக்கா தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்துள்ளார். 


3. ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனேஷ்குமார் பேட்டி:-

தென்பெணையாறு, செய்யாறு  நதி நீர் இணைப்பு திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும்,பட்டு நெசவு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,  மேல் மாசி சிப்காட் விவசாய நிலங்கள் அழிக்காமல் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

4. சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை பேட்டி :-

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என்றும் சேலத்தில் நெசவு தொழிலாளர்கள் அதிகம் என்பதால் சூரத் புடவைகளை விற்பனை செய்யாமல் சேலம் நெசவாளர்களின் புடவைகளை மட்டுமே தமிழகத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்து மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.


5. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ம.க ஸ்டாலின் பேட்டி :-

நாடாளுமன்ற தேர்தலில் வேளாண் துறை கல்லூரி கொண்டு வரவும், குடந்தை கோவில் மகா மகம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுப்பேன் என்றும் கும்பகோணத்தை தனி மாவட்ட அறிவிக்க கோரி பாடுபடுவேன் என்ற கோரிக்கைகளை முன் வைத்து மக்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.  மயிலாடு துறை மக்களுக்கு தான்  பரிச்சையமானவன் என்பதால் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக வேட்பாளர் நம்பிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91.55% பேர் தேர்ச்சி - மாணவிகளே அதிகம்
TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91.55% பேர் தேர்ச்சி - மாணவிகளே அதிகம்
TN 10th Result 2024: வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  - உங்களது ரிசல்டை அறிவது எப்படி?
உங்களது ரிசல்டை அறிவது எப்படி? வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
Akshaya Tritiya 2024: அக்‌ஷய திரிதியை முன்னிட்டு 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து விற்பனை..
அக்‌ஷய திரிதியை முன்னிட்டு 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து விற்பனை..
Star Movie Review: மின்னியதா மழுங்கியதா? தொடர்ந்து சாதித்தாரா ‘ஸ்டார்’ கவின்? - முழு முதல் விமர்சனம் இதோ!
மின்னியதா மழுங்கியதா? தொடர்ந்து சாதித்தாரா ‘ஸ்டார்’ கவின்? - முழு முதல் விமர்சனம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vijayakanth Padma award : விஜயகாந்திற்கு பத்ம பூஷன்!மேடைக்கு வந்த பிரேமலதா!பூரிப்பில் விஜய பிரபாகரன்Parthampur repolling : வாக்குச்சாவடியில் LIVE! பாஜக தலைவர் மகன் ரகளை! தேர்தல் ஆணையம் அதிரடிNarayanan Thirupathy on Savukku : ”சவுக்கு தாக்கப்பட்டாரா? ஏத்துக்க முடியாது” நாராயணன் திருப்பதிsanjiv goenka angry on kl rahul : அன்று தோனி.. இன்று ராகுல்! திருந்தமாட்டீங்களா கோயங்கா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91.55% பேர் தேர்ச்சி - மாணவிகளே அதிகம்
TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91.55% பேர் தேர்ச்சி - மாணவிகளே அதிகம்
TN 10th Result 2024: வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  - உங்களது ரிசல்டை அறிவது எப்படி?
உங்களது ரிசல்டை அறிவது எப்படி? வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
Akshaya Tritiya 2024: அக்‌ஷய திரிதியை முன்னிட்டு 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து விற்பனை..
அக்‌ஷய திரிதியை முன்னிட்டு 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து விற்பனை..
Star Movie Review: மின்னியதா மழுங்கியதா? தொடர்ந்து சாதித்தாரா ‘ஸ்டார்’ கவின்? - முழு முதல் விமர்சனம் இதோ!
மின்னியதா மழுங்கியதா? தொடர்ந்து சாதித்தாரா ‘ஸ்டார்’ கவின்? - முழு முதல் விமர்சனம் இதோ!
Uyir Thamizhukku Movie Review:  “உயிர் தமிழுக்கு” - தப்பா புரிஞ்சிக்காதீங்க; படத்தை பாருங்க! - விரைவான விமர்சனம் இங்கே!
Uyir Thamizhukku Movie Review: “உயிர் தமிழுக்கு” - தப்பா புரிஞ்சிக்காதீங்க; படத்தை பாருங்க! - விரைவான விமர்சனம் இங்கே!
Crime: 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 11 முதல் 16 வயது வரையிலான 10 சிறுவர்கள் கைது
Crime: 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 11 முதல் 16 வயது வரையிலான 10 சிறுவர்கள் கைது
Breaking News TAMIL LIVE: 10 பெங்களூர் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கம் - காரணம் என்ன?
Breaking News TAMIL LIVE: 10 பெங்களூர் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கம் - காரணம் என்ன?
CSK Vs GT, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்துமா சென்னை? ஷாக் கொடுக்குமா குஜராத்? - இன்று பலப்பரீட்சை
CSK Vs GT, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்துமா சென்னை? ஷாக் கொடுக்குமா குஜராத்? - இன்று பலப்பரீட்சை
Embed widget