மேலும் அறிய

"குஷ்பு - சுந்தர் சி" இருவரும் மீனாட்சி சுந்தரேஸ்வர் போல் இருக்கின்றனர் - செல்லூர் ராஜு புகழ்ந்து பேசினார் !

குஷ்பூ எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார், PTR தனது மனைவியை தமிழ் பேச சொல்லுங்கள், PTR பிரசாரத்திற்கு அழைத்து வருவாரா?  - செல்லூர் ராஜு பேச்சு.

தமிழகத்தில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டியது என்றால் அது குஷ்பூ வுக்கு தான் - செல்லூர் ராஜு உற்சாக பேச்சு.

செல்லூர் ராஜு பேச்சு
 
மதுரை மத்திய தொகுதியில் NDA-கூட்டணி சார்பாக இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் எல்லீஸ் நகர் பகுதியில் நடைபெற்றது. அப்போது சுந்தர் சிக்கு ஆதராவக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசினார்..," நம்மில் ஒருவர், நமக்கானவர், அவர் வெற்றி நம் வெற்றி, அவர் படத்தில் சிரித்தலே அது தனி சுவை. மக்கள் மனதில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டியது என்றால் அது குஷ்பூ வுக்கு தான். இருவரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையில் அமர்ந்திருந்திருப்பது போல அமர்ந்துள்ளார்கள். மீனாட்சி சுந்தரேஸ்வராக காட்சியளிக்க சுந்தர்.சி மதுரைக்கு வந்துள்ளார். சிவபெருமானின் மறுபெயர் அழகு சுந்தரர். அவர் வெற்றி இந்த மண்ணுக்கு கிடைக்கும் வெற்றி. நாம் கும்பிடும் சாமிக்கு கிடைக்கும் வெற்றி.
 
PTR பிரசாரத்திற்கு அழைத்து வருவாரா? 
 
மதுரை மத்திய தொகுதிக்கு இருவரும் புதிது தான். சுந்தர்.சி படம் எடுத்தாலே புதிதாக தான் இருக்கு. எம்.ஜி.ஆரை வைத்து பணம் சம்பாதித்த ஜெகத் ரட்சகன், KKSSR திமுக விற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் திமுகவுக்கு எதிராக இயக்கம் கண்டவர் AC சண்முகம், எம்.ஜி.ஆர் பெயரில் பல்கலைக்கழகத்தை நடத்துபவர். அப்படிபட்ட AC சண்முகம், ஒரு ஜமீனை எதிர்த்து சுந்தர் சியை வேட்பாளராக நிற்க வைத்துள்ளார். PTR ஐ யாராவது சென்று பார்க்க முடியுமா? நாயை விட்டு விரட்டி விடுவார்கள். PTR பழனிவேல் தியாகராஜானுக்காக வாக்கு அளிக்கவில்லை, அவர் தந்தைக்காக தான் மக்கள் வாக்கு அளித்தனர். PTR பழனிவேல் தியாகராஜன் 30 கோடிக்கு ஊழல் செய்ததாக ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகப்பெரிய திமிரில் இருந்தவர் PTR பழனிவேல் தியாகராஜன். வட நாட்டில் திருமணம் செய்த PTR எங்கே? குஷ்புவுக்கு கோயில் கட்டிய மக்கள் இங்கே. எல்லாம் ஒரு ஈர்ப்பு தான் காரணம். குஷ்பூ எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார், PTR தனது மனைவியை தமிழ் பேச சொல்லுங்கள், PTR பிரசாரத்திற்கு அழைத்து வருவாரா? 
 
நம் தலைக்கனம் உள்ள  PTR ஐ ஆட்டி வைப்பார்
 
ரஜினியை இன்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்ல அவருடைய பணிவு, நடந்துகொள்ளும் விதம், எல்லாரோடும் பழகும் பாங்கு, தான் காரணம். அது தான் நட்சத்திரமாக நிற்கிறது. எவ்வளவு வயது ஆனாலும்,ஏராளமான படங்களுக்கு வெற்றியைத் தந்தாலும் தலைக்கனம் இல்லாத ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியை வைத்து திரைப்படங்களை இயக்கி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் சுந்தர். சி.ரஜினியையே ஆளுகின்ற சுந்தர் சி. நம் தலைக்கனம் உள்ள  PTR ஐ ஆட்டி வைப்பார், அவர் உணர்வில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது" என்றார்.
 
தலைப்பு செய்திகள்

Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget