மேலும் அறிய

Karnataka Election Result: கர்நாடகா தேர்தலில் கெத்து காட்டும் காங்கிரஸ்.. கூலாக ஹாட் காஃபி குடிக்கும் சித்தராமையா..வைரல் வீடியோ..!

Karnataka Election Result 2023: கர்நாடகா தேர்தலில் பரபரப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா சாலையோர கடையில் காஃபி குடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. 

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பரபரப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமைய்யா கூலாக சாலையோர கடையில் காஃபி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்த நிலையில், சுமார்  73.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் களைக்கட்டிய தேர்தல் திருவிழாவால் அடுத்து ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தது. 

இதனால் அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் அமைந்துள்ளது. 224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 110க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 70க்கும் அதிகமாக தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இதனால் பெரும்பான்மையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்பதால் தேர்தல் முடிவுகள் நிமிடத்திற்கு நிமிடம் கவனிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வருணா சட்டமன்ற தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையா வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தன்னை எதிர்த்து போட்டியிட்ட  பாஜகவின் சோமன்னாவை விட முன்னிலை வகித்து வருகிறார். 

இதற்கிடையில் மைசூருவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்வதற்கு முன் சித்தராமையா சாலையோர காஃபி ஷாப்பில் கூலாக காஃபி அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அவர் வாக்கு எண்ணும் மையத்தில் சென்று ஆய்வு செய்தார். 

மேலும் படிக்க: Karnataka Election Results 2023 LIVE: ரெடியான ஹெலிகாப்டர்: பறக்கத்தயாராகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! கதிகலக்கத்தில் கர்நாடக பாஜக! தகவல்கள் உடனுக்குடன்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Embed widget