மேலும் அறிய

Urban Local Body Election 2022 | திருமங்கலத்தில் நடைபெற்ற 74 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது

திருமங்கலம் நகராட்சி 17 வது வார்டில் மட்டும் 74 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் கடந்த 19- ஆம்  தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று 7 பூத்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் பெண்களுக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 19-ஆம் தேதி தேர்தல் நாளன்று நகராட்சி 17 ஆவது வார்டு  பெண்களுக்கான வாக்குச்சாவடியில்  பதிவேட்டில் கையெழுத்து இல்லாமல் வாக்குப்பதிவு நடந்ததாக திமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்த நிலையில்  மாநில தேர்தல் ஆணையம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவித்தது.

Urban Local Body Election 2022 | திருமங்கலத்தில் நடைபெற்ற 74 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது
 
இந்த நிலையில் திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் வாக்குச்சாவடி மையத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதை யொட்டி வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

Urban Local Body Election 2022 | திருமங்கலத்தில் நடைபெற்ற 74 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Local Body Election | காங்கிரஸ் நிர்வாகி திட்டியதால் பாஜக வேட்பாளர் சாலையில் தர்ணா
 
இதனையடுத்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரம் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மதுரை மாவட்ட காவல்துறை எஸ்.பி நேரில் வந்து பார்வையிட்டார். பெண்கள் அனைவரிம் தீவிரமாக வாக்கு செலுத்தினர்.
திருமங்கலம் நகராட்சி 17 வது வார்டில் மட்டும் 74 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. திருமங்கலம் நகராட்சி 17 வது வார்டில் மொத்த வாக்காளர்கள் 1781 ஆண்கள் 832 பெண்கள் 949. இதில் 19ம் தேதி நடந்த நகர்புற தேர்தலில் 17 வது வார்டு ஆண்கள் வாக்குசாவடி மையத்தில் 621 பேர் வாக்களித்தனர் இன்று நடந்த மறு வாக்கு பதிவில்  மொத்தமுள்ள 949 பெண் வாக்காளர்களில் 698 பேர் வாக்களித்தனர். இதன் மூலமாக திருமங்கலம் நகராட்சி 17 வது வார்டில் 74 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மொத்த பதிவான வாக்குகள் (ஆண்-பெண் சேர்த்து) 1319.
 
தலைப்பு செய்திகள்

TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget