மேலும் அறிய

Tamil Nadu Assembly election : அப்பாடா..! இனி 50 ஆயிரத்திற்கு மேல கொண்டு செல்லலாம்- விதிமுறைகளை தளர்த்திய தேர்தல் ஆணையம்

Tamil Nadu Assembly relaxed election norms : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று முடிவடைந்துள்ளது. எந்தவித அசம்பாவித சம்பங்களும் நடைபெறாத காரணத்தால் மறு வாக்குப்பதிவிற்கான சூழ்நிலை உருவாகவில்லை. இதனையடுத்து பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்பட்டுள்ளது 

தமிழகத்தில் எகிறிய வாக்கு சதவிகிதம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் திருவிழா நேற்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்த்தனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியானவர்களாக இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 85.10 % வாக்குகள் பதிவாகின.

கடந்த தேர்தலை விட சுமார் 20 லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 40 நாட்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் மூலம் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

விதிமுறைகளை தளர்த்திய தேர்தல் ஆணையம்

இதில் உரிய ஆதாரம் இல்லாமல் 50ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்பட்ட பணம், நகைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மருத்துவ செலவு, திருமண செலவுக்காக 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லமுடியாததால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து இன்று முதல் பல்வேறு தளர்வுகளை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அதன் படி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்டு இருந்த பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்பட்டுள்ளது 

 பறக்கும் படை வாபஸ்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கான நிலையானது உருவாகவில்லை. எந்தவித பெரிய அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. எனவே மறு தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் பறக்கும் படை சோதனை  முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget