மேலும் அறிய

TN Election Voting Percentage: ரெண்டே மணி நேரத்தில் தமிழகத்தில் இத்தனை சதவிகிதமா.! எந்த தொகுதியில் அதிக ஓட்டு பதிவு.? லிஸ்ட் இதோ..

Voting Percentage in Tamil Nadu 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 17.69 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிலவரம்

TN Election 2026 Voter Turnout 9 AM Update: நாடே எதிர்பார்த்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி எப்போதும் இல்லாத வகையில் வாக்கு சதவிகிதம் அதிகரித்து காணப்படுகிறது.

மாவட்டம் வாரியாக வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 17.69 வாக்கு சதவிகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாவட்ட வாரியாக பார்க்கும் போது திருப்பூரில் 20.38 சதவிகிதமும், சேலத்தில் 19.46 சதவிகிதமும், நாமக்கல்லில் 19.83 சதவிகித வாக்குகளும், ஈரோட்டில் 19.55 சதவிகித வாக்குகளும், கரூரில் 18.78 சதவிகித வாக்குகளும், திண்டுக்கல்லில் 17.91, சதவிகித வாக்குகளும். கோவை- 18.45%, தருமபுரி- 17.91%,

காஞ்சிபுரம்- 18.78%,  திருவண்ணாமல் 17.80, விழுப்புரம்- 17.76% சென்னையில் 16.51%, செங்கல்பட்டு 17.36%, திருவள்ளூர் - 17.17%, கடலூர் 16.9% கன்னியாகுமரி 17.19% மதுரை- 17.32%, திருச்சி- 17.99% நெல்லை- 16.16%, நாகை- 17.86 %, புதுக்கோட்டை - 16.97% ராமநாதபுரம்- 15.54%, தென்காசி- 17.34%, தஞ்சாவூர்- 17.04 % பதிவாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?

DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?

Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ

MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!

கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?

Embed widget