மேலும் அறிய

2021ல் நீங்க தோற்ற இடங்களை எங்ககிட்ட கொடுங்க.. திமுகவை சீண்டிய மாணிக்கம் தாகூர்!

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோட்பாட்டை முன்னெடுத்துள்ளது.

அதிகார பகிர்வு அவசியம், ஆட்சி பங்கு எங்கள் உரிமை என திமுகவை சீண்டி காங்கிரஸ் எம்.பி.., மாணிக்கம் தாகூர் மீண்டும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஆட்சி அதிகாரத்தில் பங்கு

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோட்பாட்டை முன்னெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு சில மூத்த நிர்வாகிகள் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது. கூட்டணியை முறியடிக்க செய்யப்படும் என சதி என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது ஒவ்வொருவரின் விருப்பம். முதலமைச்சர் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் நல்ல முடிவெடுப்பார்கள் என தெரிவித்திருந்தார். 

மீண்டும் மீண்டும் சீண்டும் மாணிக்கம் தாகூர்

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பான பதிவுகளை வெளியிட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். முதலமைச்சர் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததை குறிப்பிட்டு, “கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு”” என தெரிவித்திருந்தார்.  தொடர்ந்து, “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” எனவும் கேள்வியெழுப்பியிருந்தார். 

இந்த நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “எல்லாரும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது. நீங்க இப்படியெல்லாம் இருக்காதீங்கன்னு நிலைமையை தான் சொன்னேன். கூட்டணி வேண்டாம் என சொல்லும் உரிமை எங்களுக்கு கிடையாது. தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான். அவர் தெளிவாக ஆட்சியில் பங்கு கிடையாது என கூறி விட்டார். 2006 தேர்தல் 96 இடங்கள் தான் திமுகவிடம் இருந்தது. அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது 150-160 இடங்களில் திமுக ஜெயிக்கும். 170 தொகுதிகளில் திமுக நிற்கும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உதயசூரியன் சின்னம் என்றால் ஒரு மாதிரி,மற்ற கட்சிகளின் சின்னம் என்றால் ஒரு மாதிரி என தெரிவித்திருப்பார். 

இதனைக் குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், “2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget