மேலும் அறிய

ஜிபே மூலம் வாக்காளர்களுக்கு பணம் அனுப்பிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - கோவை ஆட்சியர் எச்சரிக்கை

ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ஜிபே போன்ற முறையில் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதாக புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தன்னுடைய வாக்கை செலுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தக்கூடிய காட்சிகள் பார்க்க முடிகிறது. மக்கள் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். 100% வாக்குப்பதிவு என்ற உச்சத்தை அடைய நாம் வாக்களிக்க வேண்டும். வெயில் அதிகம்  என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் ஏற்படுத்தி உள்ளோம். அமைதியான முறையில் தேர்தல் நடப்பதற்கான அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் இயந்திரங்கள் கோளாறு ஏற்படுகிறது, அதனை சரி செய்யும் அளவிற்கு இருப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.  கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஓட்டு போட முடியாது. பெயர் இருக்கு ஓட்டர் ஐடி, பூத் சில்ப் இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியுள்ள ஆவணங்களை காண்பித்து வாக்கு செலுத்திக் கொள்ளலாம். சமூக வலைத்தளத்தை கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டு தேர்தல் சம்பந்தப்பட்ட குற்றங்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது சம்பந்தமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ஜிபே போன்ற முறையில் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதாக புகார்கள் வந்துள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் சம்பந்தப்பட்ட வங்கியில் பண பரிவர்த்தனை குறித்தான தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. பெரிய தொகை மட்டும் இன்றி, சிறிய தொகை அதிகளவில் பகிரப்பட்டு இருந்தால், அது தொடர்பான தகவல்களும் குறிப்பிட்ட கணக்கிலிருந்து பலருக்கு தொகை பகிரப்பட்ட நபர்கள் குறித்த தகவல் கேட்டுள்ளோம். வங்கியில் கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget