மேலும் அறிய

Assembly Election Results 2021: மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடித்து திரிணாமுல் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் - காற்றில் பறந்த தேர்தல் ஆணைய உத்தரவு..

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. அந்த உத்தரவை மீறி மேற்குவங்கத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுவரும் நிலையில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  மதியம் 12 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் 207 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 81 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில், அசன்சோல் பகுதியில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதேபோல், காளிகட் பகுதியிலும் வெற்றியை கொண்டாடினர்.

#WATCH TMC supporters celebrate at Kalighat, Kolkata as party leads on 202 seats as per official trends#WestBengalElections2021 pic.twitter.com/iiOyPhf8be
— ANI (@ANI) May 2, 2021

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அந்த உத்தரவை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#WATCH | Celebrations by TMC supporters begin in Asansol as official trends show the party leading on 202 seats so far. The Election Commission has banned any victory procession amid the #COVID19 situation in the country.#WestBengalElections2021 pic.twitter.com/2sEtXI7mF6
— ANI (@ANI) May 2, 2021

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி 5000 வாக்குகள் பின் தங்கியிருந்த நிலையில், மீண்டும் சுமார் 1500 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

प. बंगाल में भाजपा की नफ़रत की राजनीति को हराने वाली जागरुक जनता, जुझारू सुश्री ममता बनर्जी जी व टीएमसी के समर्पित नेताओं व कार्यकर्ताओं को हार्दिक बधाई!

ये भाजपाइयों के एक महिला पर किए गए अपमानजनक कटाक्ष ‘दीदी ओ दीदी’ का जनता द्वारा दिया गया मुँहतोड़ जवाब है।

# दीदी_जिओ_दीदी pic.twitter.com/wlnUmdfMwA
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2021

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget