மேலும் அறிய

Madurai corporation election 2022 | பொங்கல் பரிசை மாட்டுக்கு வைத்தால் மாடு முறைத்து பார்க்கிறது - ஓபிஎஸ் கிண்டல்

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய் பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். ஸ்டாலின் நினைத்த உடன் நீட் தேர்வை ரத்து செய்துவிடமுடியுமா ?

மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது ”அண்ணா பிறந்த காஞ்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை இன்று  மீனாட்சியாளும் மதுரையில் நிறைவு செய்கிறேன். 22 இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இது போன்ற கூட்டத்தை பார்க்க முடியவில்லை. மாநாடு போல மதுரையில் மக்கள் திரண்டுள்ளனர்.

Madurai corporation election 2022 | பொங்கல் பரிசை மாட்டுக்கு வைத்தால் மாடு முறைத்து பார்க்கிறது - ஓபிஎஸ் கிண்டல்

செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை மும்மூர்த்திகள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மதுரையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.கவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக உருவாக்கியவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும். நுற்றுக்கு நூறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். தாலிக்கு தங்கம், மின்சாரத்தில் தன்னிறைவு, ஜீவா தார பிரச்னைகளில் காப்பாற்றியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் அ.தி.மு.க ஆட்சியில் தான் நடைபெற்றது.

Madurai corporation election 2022 | பொங்கல் பரிசை மாட்டுக்கு வைத்தால் மாடு முறைத்து பார்க்கிறது - ஓபிஎஸ் கிண்டல்

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய் பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். ஸ்டாலின் நினைத்த உடன் நீட் தேர்வை ரத்து செய்துவிடமுடியுமா ? அதில் பல்வேறு கட்ட பணிக்கு பின்பு தான் ரத்து செய்யமுடியும். கடைசியாக அதில் ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும். பெண்களுக்கு மாதம், மாதம் 1000 ரூபாய் கொடுப்போம் என தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அந்த பணம் வந்து சேரவில்லை. நகை கடனை தள்ளுபடி செய்வோம் என தெரிவித்துவிட்டு 13 லட்சம் நபர்கள் தான் அதில் தகுதியானவர் என 35 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றிவிட்டனர்.

Madurai corporation election 2022 | பொங்கல் பரிசை மாட்டுக்கு வைத்தால் மாடு முறைத்து பார்க்கிறது - ஓபிஎஸ் கிண்டல்

அதே போல் பொங்கல் பரிசு 5ஆயிரம் தரவேண்டும் என அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவர் ஆட்சிக்கட்டில் வந்து, தற்போது நாங்கள் கொடுத்த 2500 ரூபாயைக்  கூட பொங்கல் பரிசில் கொடுக்கவில்லை. பொங்கல் பரிசில் கொடுத்த வெல்லம் அதுவே உருகிவிட்டது. அரிசியை சாப்பிட முடியவில்லை. அதை மாட்டுக்கு வைத்தால் மாடு முறைத்து பார்க்கிறது. தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களையும் முறையாக கொண்டுவரவில்லை. ஆனால் அ.தி.மு.க பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வில் தொண்டர்களும் தலைவராகலாம். அப்படியான கட்சிதான் அ.தி.மு.க., நகர்புற உள்ளாட்சியில் அ.தி.மு.க அதிக இடங்களில் வெற்றிபெறும் என தெரிவித்தார்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai corporation election 2022 | “தூங்கா நகரத்தில் மனசாட்சி மட்டும் தூங்குகிறது” - மதுரையில் கமல் ஆதங்கம் !

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget