மேலும் அறிய

தர்மபுரியில் 3 முக்கிய பிரச்சினைகள்; வென்றதும் சிப்காட்- செளமியா அன்புமணி பிரச்சாரம்!

தர்மபுரி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்து இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்- செளமியா அன்புமணி

தமிழ்நாட்டில் அடுத்ததாக அதிமுக ஆட்சி அமைந்ததும் தர்மபுரி மாவட்டத்திற்கு 'சிப்காட் தொழில்பேட்டை' கொண்டு வந்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்வேன் என சௌமியா அன்புமணி வாக்குறுதி அளித்துள்ளார். பிரச்சாரத்தின்போது அவர் இதுபோல இன்னும் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உடபட்ட பல்வேறு கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பாமக மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தர்மபுரி மாவட்டத்திற்கு மூன்று முக்கிய பிரச்சினைகள்

அனைவரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின் சௌமியா அன்புமணி பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய அவர், ’’தர்மபுரி மாவட்டத்திற்கு மூன்று முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று குடிநீர் பிரச்சனை, இரண்டாவது வேலை வாய்ப்பின்மை மற்றும் மது போதை சீரழிவு.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இந்த மூன்று முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான குடிநீர் பிரச்சனையை அதிமுக அரசு சரி செய்து கொடுக்கும். தர்மபுரி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்து இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்.

தர்மபுரியில் அதிக அளவில் மாம்பழ விளைச்சல் இருக்கும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான மாம்பழக் கூழ் தொழிற்சாலை கொண்டுவரப்படும்.

போதைப் பொருட்கள் ஒழிப்பு

இன்றைக்கு தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டது. அடுத்து அமையக்கூடிய ஆட்சியில் போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும். போதையில்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்’’

இவ்வாறு செளமியா அன்புமணி தெரிவித்தார்.

தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின்கீழ் பாமக வேட்பாளராக, பாமக தலைவர் அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
Embed widget