மேலும் அறிய

CUET: இளங்கலைப் படிப்புகளுக்கு, ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு - யுஜிசி தலைவர்

CUET: மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ’ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு’ (one nation one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ’ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு’(one nation one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு(CUET) வரும் ஜூலை மாதம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஜெகதீஸ் குமார் கூறுகையில், மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு(Common University Entrance Test) என்ற நடைமுறை மாணவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு இருக்காது.  இந்த நடைமுறை, அனைத்து  மாணவர்களுக்கும் குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் விதமாக அமையும் என்றார். இனி மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படுள்ளது என்பது மாணவர்களுக்கு நலன் அளிப்பதாக இருக்கும். இதன் மூலம் கட்-ஆஃப் முறை மாற்றப்பட்டு, மாணவர்கள் எழுதும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இருக்கும். இந்தப் பொது நுழைவுத் தேர்வு மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும். ஏனெனில் விண்ணப்பதாரர்கள் ஒரு தேர்வு மட்டுமே எழுதினால் போதுமானது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்.

இந்தத் தேர்வை எழுதுவதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஆனால், 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணின் அடிப்படையில் பல்கலைகழகம் பொதுத் தேர்வில் பங்கேற்க தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கலாம். பொதுத் தேர்வு எழுத தகுதி மதிப்பெண்ணை அந்ததந்த பல்கலைகழகங்கள் முடிவெடுக்கலாம்.

விண்ணப்பம் மற்றும் தேர்வு என எல்லாம் கணினி முறையில்தான் இருக்கும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பெரும்பாலனவர்களிடம் ஸ்மாட்ஃபோன் இருக்கும். மாணவர்கள் இண்டர்நெட் சென்ட்ர் சென்று விண்ணப்பிக்கலாம்.

Jio Prepaid Plans IPL 2022: நெருங்கும் ஐபிஎல்! இலவசமா ஹாட்ஸ்டார் வேணுமா? ஆஃபர் கொடுக்கும் ஜியோ! இதப்படிங்க முதல்ல!!

Also Read | Arumugasamy Commission Enquiry LIVE: இறப்பதற்கு முன்பு, நான் உட்பட 3 அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தோம் - ஓ.பி.எஸ்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget