மேலும் அறிய

Nexon Vs Brezza EMI Plan: டாடா நெக்ஸான் Vs மாருதி பிரெஸ்ஸா; EMI-ல எந்த கார வாங்குறது மலிவா இருக்கும்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்

டாடா நெக்ஸான் மற்றும் மாருதி ப்ரெஸ்ஸா இரண்டுமே பிரபலமான கார்கள். இந்த கார்களில் ஏதேனும் ஒன்றை EMI-யில் வாங்க நீங்கள் விரும்பினால், எது மலிவாக இருக்கும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

இந்திய சந்தை குறிப்பாக மலிவு விலையில் நல்ல மைலேஜை வழங்கும் வாகனங்களுக்கு பிரபலமானது. இந்திய சந்தையில் அதுபோன்ற இரண்டு வாகனங்கள் மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகும். பிரெஸ்ஸா அதன் சிறந்த மைலேஜுக்கு பெயர் பெற்றது. அதே நேரத்தில், டாடா நெக்ஸான் அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பிற்காக விரும்பப்படுகிறது. 

மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் இரண்டும் 10 லட்சம் ரூபாய் விலை வரம்பில் உள்ளன. இந்த வாகனங்களில் ஒன்றை வாங்க நீங்கள் திட்டமிட்டால், எந்த வாகனத்திற்கு உங்களுக்கு குறைந்த EMI செலவாகும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

மாருதி பிரெஸ்ஸாவின் அடிப்படை மாடலின் விலை என்ன.? 

மாருதி பிரெஸ்ஸாவின் அடிப்படை மாடலான Lxi பெட்ரோல் காரின் விலை 8.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). RTO மற்றும் காப்பீட்டைச் சேர்த்த பிறகு, ஆன்-ரோடு விலை 9.76 லட்சம்  ரூபாய். இந்த வாகனத்தை வாங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், முழு பணத்தையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. வாகனத்திற்கு நிதித் திட்டத்திலும் வாங்க முடியும். 

மாருதி பிரெஸ்ஸாவை லோனில் வாங்க, நீங்கள் குறைந்தபட்சம் 1.50 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள 8.25 லட்சம் ரூபாயை நீங்கள் கடனாக பெறும்போது, இந்த வாகனத்திற்கு வங்கி 9.8 சதவீத வட்டி வசூலித்தால், நீங்கள் 4 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு 20,867 ரூபாய் EMI செலுத்த வேண்டும். மேலும், 5 ஆண்டுகளுக்கு 17,466 ரூபாயும், 6 ஆண்டுகளுக்கு 15,217 ரூபாய் மற்றும் 7 ஆண்டுகளுக்கு, குறைந்த EMI-யாக தோராயமாக 13,625 ரூபாயாகவும் இருக்கும்.

டாடா நெக்ஸானுக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்.?

அடுத்ததாக, டாடா நெக்ஸானைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், அதன் அடிப்படை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 7.31 லட்சம் ரூபாய். RTO மற்றும் காப்பீட்டைச் சேர்த்த பிறகு, அதன் ஆன்-ரோடு விலை 8.74 லட்சம் ரூபாயாகிறது. நீங்கள் இந்த காரை கடனில் வாங்கினால், குறைந்தபட்சம் 1.43 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்.

இதற்கு 9.8 சதவீத வட்டி விகிதத்தில், நீங்கள் 4 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு 18,492 ரூபாய் EMI செலுத்த வேண்டும். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு இந்தக் கடனை எடுத்தால், மாதத்திற்கு 15,478 ரூபாய் EMI செலுத்த வேண்டும். மேலும், நீங்கள் இந்தக் கடனை 6 ஆண்டுகளுக்கு எடுத்தால், EMI ஆக 13,485 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு மேலும் குறைந்த EMI வேண்டுமென்றால், 7 ஆண்டுகளுக்கு கடன் தொகையை செலுத்தினால், மாதம் வெறும் 12,074 ரூபாய்தான் வரும்.

இது பிரெஸ்ஸாவை விட 1,500 ரூபாய்க்கு மேல் குறைவாகவே உள்ளது. எனினும், இரண்டு கார்களின் அம்சங்களை ஒப்பிட்டு, உங்களுக்கு பிடித்த மாடலை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
VinFast VF5: 370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
Toyota Hyryder: திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Embed widget