மேலும் அறிய

Fake Universities: நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்; டெல்லியில் அதிகபட்சம்- யுஜிசியின் முழுப் பட்டியல் இதோ!

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாகவும் 2 பல்கலைக்கழகங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாகவும் 2 பல்கலைக்கழகங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு டிகிரி வழங்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. 

 நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கண்காணித்து வருகிறது. அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் போலி பல்கலைக்கழகங்களின் விவரங்களை யுஜிசி வெளியிடுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாகவும் 2 பல்கலைக்கழக்கங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியாக இயங்கி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு டிகிரி வழங்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. 

யுஜிசியின் முழுப் பட்டியல் இதோ!

டெல்லி

1. அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம் (All India Institute of Public & Physical Health Sciences- AIIPPHS), 
2. வணிக பல்கலைக்கழக நிறுவனம் (Commercial University Ltd. Daryaaganj)
3. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (United Nations University)- டெல்லி
4. தொழிற்கல்வி பல்கலைக்கழகம் (Vocational University) டெல்லி
5. ஏடிஆர்- மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம் (Centric Juridical University)
6. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம் ( Indian Institution of Science and Engineering)
7. சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் (Viswakarma Open University for Self-employment) 
8. அத்யாத்மிக் விஸ்வ வித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்)- Adhyatmik Vishwavidyalaya (Spiritual University).


Fake Universities: நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்; டெல்லியில் அதிகபட்சம்- யுஜிசியின் முழுப் பட்டியல் இதோ!
உத்தரப்பிரதேசத்தில் 7 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஒடிசா, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகா

படகான்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், கோகால்க் பெல்காம் (Badaganvi Sarkar World Open University Education Society, Gokalq Belgaum)

கேரளா
புனித ஜான் பல்கலைக்கழகம், கிஷனாட்டம் (St. John's University, Kishanattam, Kerala)

மகாராஷ்டிரா
ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர் (Raja Arabic University, Nagpur)

மேற்கு வங்காளம்

இந்திய மாற்று மருத்துவ நிறுவனம், 80, சௌரிங்கி சாலை, கொல்கத்தா -20 ( Indian Institute of Alternative Medicine, 80, Chowringhee Road, Kolkata -20)
மாற்று மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 8-ஏ டயமண்ட் ஹார்பர் ரோடு பில்டெக் இன், 2ஆவது மாடி, தாகூர்புகூர், கொல்கத்தா (Institute of Alternative Medicine and Research, 8-A Diamond Harbor Road Builtech inn, 2nd Floor, Thakurpukur, Kolkata)

உத்தரப் பிரதேசம்

காந்தி இந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத் (Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad)
தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர் (National University of Electro complex Homeopathy, Kanpur)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்), அச்சால்டல், அலிகர் (Netaji Subhash chandra Bose Univirsity (open university), Achaltal,Aligarh )
பாரதிய சிக்ஷா பரிஷத், பாரத் பவன், பைசாபாத் சாலை, லக்னோ (Bhartiya Shiksha parishad, Bharat Bhawan, tvtatiyari Chinhat, Faizabad Road, Lucknow, Uttar Pradesh)

ஒடிசா

நவபாரத் சிக்‌ஷா பரிஷத், அனுபூர்ணா பவன், பிளாட் எண்.242, பானி டாங்கி சாலை, சக்தி நகர்,ரூர்கேலா (Nababharat Shiksha parishad, Anupoorna Bhawan, Plot No.242, Pani Tanki Road, Shakti Nagar,Rourkela -769 014)

வடக்கு ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பல்கலைக்கழக சாலை பரிபாடா, மயூர்பஞ்ச், ஒடிசா (North orissa University of Agriculture & Technology, University Road Baripada, Mayurbhanj, Odisha)

புதுச்சேரி

ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி, எண். I E6, திலாஸ்பேட்டை, வழுதாவூர் சாலை, புதுச்சேரி - 605 009 (Sri Bodhi academy of Higher Education, No. I E6, Thilaspet, Vazhuthavoor Road)

ஆந்திரப் பிரதேசம்

கிறிஸ்து புதிய ஏற்பாடு பல்கலைக்கழகம் (Christ New Testament Deemed University, Andhra Pradesh)

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
Embed widget