மேலும் அறிய
Advertisement
TNPSC Press Meet LIVE: டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் சந்திப்பு: மே 21 குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு.... ஜூன் மாதம் முடிவுகள்... முழு விபரம் இதோ!
TNPSC Press Meet LIVE Updates: அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் செய்தியாளர் சந்திப்பு அப்டேட் இதோ!
LIVE
Key Events
Background
TNPSC Press Meet LIVE Group 2, 2A Exam date 2022
தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையம்,(டிஎன்பிஎஸ்சி) குரூப்-2(Group 2), குரூப்-2ஏ(Group 2A) தேர்வுக்கான தேதிகள் மற்றும் 6 ஆயிரம் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட உள்ளது. அது தொடர்பான அப்டேட் இதோ
13:13 PM (IST) • 18 Feb 2022
TNPSC LIVE: தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதலாம்
200 மதிப்புகளுக்கான தேர்வில், 100 மதிப்பெண் தமிழில் தகுதி மதிப்பெண் என அறிவிப்பு. தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.
13:14 PM (IST) • 18 Feb 2022
TNPSC Press Meet LIVE: விண்ணப்பிக்கும் தேதிகள் இதோ
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
13:16 PM (IST) • 18 Feb 2022
TNPSC Press Meet LIVE: காவல்துறையில் புதிய தேர்வு
காவல்துறையில் முதன் முறையாக சிறப்பு பிரிவு உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு நடைபெற உள்ளது.
13:14 PM (IST) • 18 Feb 2022
TNPSC Press Meet LIVE: தேர்வு முடிவுகள் ஜூன் 5 ல் வெளியிடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ல் வெளியாகும் என அறிவிப்பு
12:59 PM (IST) • 18 Feb 2022
தேர்வு முடிவுகள் ஜூன் 5 ல் வெளியிடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ல் வெளியாகும் என அறிவிப்பு
Load More
Tags :
TNPSC TNPSC Exams TNPSC Group 4 TNPSC Press Meet LIVE Group 2 Exam Date Group 2a Exam Date Tnpsc Group 2 Notificationஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion