மேலும் அறிய

TNPSC Interview: சமூகநீதிக்கு பெரும் தடை; அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வை ரத்து செய்க - ராமதாஸ்

தமிழக அரசில் அனைத்து குரூப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்  என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், நேர்முகத் தேர்வையே ரத்து செய்ய வேண்டும்  என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. இவை குரூப் 1, குரூப் 2 எனத் தொடங்கி பல்வேறு தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் அட்டவணையையும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. 

இதற்கிடையே உயர் பொறுப்புகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு, தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. குறிப்பாக, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகின்றன. இதில் நேர்காணல் தேர்வில், முறைகேடுகள் நடந்து வருவதாகவும் ஊழல் விளையாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், நேர்முகத் தேர்வையே ரத்து செய்ய வேண்டும்  என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

’’தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களை  தேர்ந்தெடுக்கும்போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத் தேர்வு  தகுதியும்,  திறமையும் கொண்ட பலரின்  வாய்ப்புகளை பறித்து விடுகிறது.  அனைவருக்கும் சம நீதியும், சமுக நீதியும் கிடைக்க நேர்முகத் தேர்வு பெருந்தடையாக உள்ளது. அந்தத் தடை விரைவாக நீக்கப்பட வேண்டும்.

ஆந்திரத்தில் குரூப் 1 பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 2019-ஆம் ஆண்டு  முதல்  நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கும் அது  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: Arts College UG Admission: மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே... அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
’’நீட் தேர்வில் முறைகேடு இல்லை, தேர்வே முறைகேடுதான்; புதிய அரசுக்கு முக்கிய கோரிக்கை’’- ஸ்டாலின்
’’நீட் தேர்வில் முறைகேடு இல்லை, தேர்வே முறைகேடுதான்; புதிய அரசுக்கு முக்கிய கோரிக்கை’’- ஸ்டாலின்
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
CM Vijay: ’’ஜோதிடர் நியமனத்தில் மறுபரிசீலனை; குதிரை பேரத்தில் அல்ல குதிரை வேகத்தில் செயல்படுவோம்’’- சிஎம் விஜய் அதிரடி
CM Vijay: ’’ஜோதிடர் நியமனத்தில் மறுபரிசீலனை; குதிரை பேரத்தில் அல்ல குதிரை வேகத்தில் செயல்படுவோம்’’- சிஎம் விஜய் அதிரடி
SP Velumani: அதிமுகவினரால் பேரவையில் ரகளை ”அதெப்படி வேலுமணி பேசலாம்” நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி
SP Velumani: அதிமுகவினரால் பேரவையில் ரகளை ”அதெப்படி வேலுமணி பேசலாம்” நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி
ஜோதிடம், பில்லிசூனியம்.. மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதா?- தவெக அரசை வெளுத்து வாங்கிய விசிக
ஜோதிடம், பில்லிசூனியம்.. மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதா?- தவெக அரசை வெளுத்து வாங்கிய விசிக
UDHAYANIDHI VS VIJAY : புஷ்பா பட பாணியில் அதிமுக தலைவர் வீட்டிற்கு சோபா.! விஜய் அரசை போட்டுத்தாக்கிய உதயநிதி
புஷ்பா பட பாணியில் அதிமுக தலைவர் வீட்டிற்கு சோபா.! விஜய் அரசை போட்டுத்தாக்கிய உதயநிதி
TN Assembly: குறுக்கே வந்த திமுக.. ”CM விஜய் சார் என்னையும் காப்பாற்றுங்கள்” MLA காமராஜ் பேரவையில் பேச்சு
குறுக்கே வந்த திமுக.. ”CM விஜய் சார் என்னையும் காப்பாற்றுங்கள்” MLA காமராஜ் பேரவையில் பேச்சு
Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு 8,560 ரூபாய் அதிகரிப்பு.! வெள்ளிக்கு 30ஆயிரம் உயர்ந்தது- நகைப்பிரியர்கள் ஷாக்
தங்கம் விலை சவரனுக்கு 8,560 ரூபாய் அதிகரிப்பு.! வெள்ளிக்கு 30ஆயிரம் உயர்ந்தது- நகைப்பிரியர்கள் ஷாக்
Embed widget