மேலும் அறிய

Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தொடர்பு மையத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படுமா என்று அதிக முறை கேள்வி எழுப்பப்பட்டது

குரூப் 4 காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்த்தப்படுமா என்ற கேள்வி குறித்து, டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி 6,244 குரூப் 4 காலி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்‌. தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து ஜூன் 18ஆம் தேதி தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகின.

அக்டோபர் 28 வெளியான தேர்வு முடிவுகள்

தொடர்ந்து தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 92 வேலை நாட்களில் வெளியிட்டு அசத்தியது. 

போதாதற்கு குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையும் 9491 ஆக உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் 6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

9491 ஆக அதிகரிப்பு

இதன் மூலம் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலி இடங்களின் எண்ணிக்கை, 6,724 ஆக உயர்ந்தது. தேர்வு முடிவு வெளியான நிலையில், அன்றே மீண்டும் காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம், மொத்த இடங்களின் எண்ணிக்கை 9491 ஆக அதிகரித்தது. மொத்தத்தில் 3,247 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பு மையத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படுமா என்று அதிக முறை கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி பதிலளித்துள்ளது. இதுபற்றி இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

’’காலிப்பணியிடங்கள்‌ எண்ணிக்கை உயர்த்தப்படுமா?

அறிவிக்கையில்‌ வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின்‌ எண்ணிக்கை 6244-ல் இருந்து 3247 காலிப்பணியிடங்கள்‌ கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 9491 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’’

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இனி குரூப் 4 காலி இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

மாற்றுத் திறனாளி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுமா?

அதேபோல அறிவிக்கை தேதிக்கு முன்னர் உரிய படிவத்தில் பெறப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hindi imposition: இந்தித் திணிப்பை கைவிடுக; இருமொழிக் கொள்கை, தமிழ் மொழி பாதுகாப்பு- ராமதாஸ்
Hindi imposition: இந்தித் திணிப்பை கைவிடுக; இருமொழிக் கொள்கை, தமிழ் மொழி பாதுகாப்பு- ராமதாஸ்
TNPSC Notification: வெளியான அறிவிப்பு; 45 பதவிகள்; 460+ காலியிடங்கள்- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Notification: வெளியான அறிவிப்பு; 45 பதவிகள்; 460+ காலியிடங்கள்- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
TN 10th Result 2026:
"இவங்கதான் ரியல் வின்னர்கள்! - 10ம் வகுப்பு தேர்வில் 100% ரிசல்ட் காட்டிய சேலம் சிறைவாசிகள் - முதல் மார்க் எவ்வளவு தெரியுமா?
TN 10th Result 2026:அரசுப் பள்ளித் தேர்ச்சியில் அதலபாதாளத்திற்குச் சென்ற மயிலாடுதுறை: 38 மாவட்டங்களில் 37-வது இடத்தைப் பிடித்து அதிர்ச்சி!
TN 10th Result 2026:அரசுப் பள்ளித் தேர்ச்சியில் அதலபாதாளத்திற்குச் சென்ற மயிலாடுதுறை: 38 மாவட்டங்களில் 37-வது இடத்தைப் பிடித்து அதிர்ச்சி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

அண்ணாமலை RETURNS.. நயினாருக்கு டாட்டா ? பாஜக மாஸ்டார் ப்ளான்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதுக்கோட்டை முதலிடம்! வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
Odisha young couple | நடுரோட்டில் சரமாரி தாக்குதல்! LOVER-க்காக உதைவாங்கிய பெண்! பதறவைக்கும் வீடியோ
CM Vijay Cabinet | அமைச்சர் பதவி யாருக்கு? காய் நகர்த்தும் விசிக, காங்! TVK மா.செ.க்கள் போர்கொடி! குழப்பத்தில் CM விஜய்
Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் பதவி நோ... கை விரித்த விஜய்.! நட்டாற்றில் தவிக்கும் சி.வி.சண்முகம் டீம்- அடுத்தது என்ன.?
அமைச்சர் பதவி நோ... கை விரித்த விஜய்.! நட்டாற்றில் சி.வி.சண்முகம் டீம்- அடுத்தது என்ன.?
TN government officials suspended : ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு- அதிகாரிகளை தூக்கியடித்த தமிழக அரசு- நடந்தது என்ன.?
ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு- அதிகாரிகளை தூக்கியடித்த தமிழக அரசு- நடந்தது என்ன.?
CM Vijay: என் சீட்டுல நீங்க உட்காருங்க.. டிரைவருக்காக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. குவியும் பாராட்டு!
CM Vijay: என் சீட்டுல நீங்க உட்காருங்க.. டிரைவருக்காக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. குவியும் பாராட்டு!
10th Supplementary Exam Date: SSLC தேர்வில் தோல்வியா? உடனே துணைத் தேர்வு- மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
10th Supplementary Exam Date: SSLC தேர்வில் தோல்வியா? உடனே துணைத் தேர்வு- மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
Hyundai Exter: 28KM மைலேஜ் வழங்கும் காரை ரூ.9,451 EMI-க்கு கொடுக்கும் ஹுண்டாய் - மொத்த பட்ஜெட் விவரங்கள்
Hyundai Exter: 28KM மைலேஜ் வழங்கும் காரை ரூ.9,451 EMI-க்கு கொடுக்கும் ஹுண்டாய் - மொத்த பட்ஜெட் விவரங்கள்
TN 10th Result 2026: மே 22 முதல் SSLC மதிப்பெண் சான்றிதழ்; மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 10th Result 2026: மே 22 முதல் SSLC மதிப்பெண் சான்றிதழ்; மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
Skoda Epiq EV: வந்தாச்சு..! ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் - 440km ரேஞ்ச், ADAS, 475L பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Skoda Epiq EV: வந்தாச்சு..! ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் - 440km ரேஞ்ச், ADAS, 475L பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Google IO 2026: அசத்தும் கூகுள்.! ஆச்சர்யமான புதிய தேடல் அனுபவம், குழப்பத்தை தீர்க்கும் யுனிவர்சல் கார்ட்; முழு விவரம்
அசத்தும் கூகுள்.! ஆச்சர்யமான புதிய தேடல் அனுபவம், குழப்பத்தை தீர்க்கும் யுனிவர்சல் கார்ட்; முழு விவரம்
Embed widget