மேலும் அறிய

TNEA Rank List 2022: பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறை? 7.5% இட ஒதுக்கீடு பிரச்சினை?- சரிசெய்ய இன்றே கடைசி!

பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறை இருந்தாலோ, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் விடுபட்டிருந்தாலோ தொடர்புகொள்ள அரசின் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்றே கடைசி ஆகும்.

பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறை இருந்தாலோ, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் விடுபட்டிருந்தாலோ தொடர்புகொள்ள அரசின் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்றே கடைசி ஆகும்.

இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத் துறை கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவு வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

ஒரே மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்குவதற்கு ஏற்கெனவே உள்ள நடைமுறையில் கூடுதலாக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி +2 வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் 10ஆம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் ஆகியவற்றினை எடுத்துக்கொள்வதால், சமவாய்ப்பு எண்ணின் பயன்பாடு குறைந்து, இந்த வருடம் ஒரு மாணாக்கர் கூட  சமவாய்ப்பு எண்ணைப் (ரேண்டம் எண் ) பயன்படுத்தவில்லை.

மாணவ, மாணவியர் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 

மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, நான்கு நாட்களுக்குள் (19.08.2022 க்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. குறைகள் ஆராயப்பட்டு அவை நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். அந்த வகையில் இந்தப் பணியை மேற்கொள்ள இன்று கடைசித் தேதி ஆகும். 
 
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்தில் விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று 19.08.2022-க்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம். 

குறைகளை நிவர்த்தி செய்ய மாணாக்கர்கள் தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி (1800- 425-0110) வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.

TNEA 2022 Rank List: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: வெளியிட்ட அமைச்சர் பொன்முடி.. சரிபார்ப்பது எப்படி?

TNEA Rank List 2022: பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறை? 7.5% இட ஒதுக்கீடு பிரச்சினை?- சரிசெய்ய இன்றே கடைசி!

தரவரிசைப் பட்டியல் வெளியீடு

முன்னதாக 2,11,905 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்தனர். அதில், 1,69,080 பேர் பதிவுக் கட்டணம் செலுத்திய நிலையில், அவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. 

இதில் 1,58,157 மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 10,923 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு தனியாக 2 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 22,587 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 431 கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன.

1,48,811 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்து முழுமையாக அறிய: https://static.tneaonline.org/docs/Academic_Rank.pdf?t=1660629396774

*

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget