மேலும் அறிய

TN TRB Recruitment 2024: அரசுக் கல்லூரிகளில் 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்கள்: எப்போது தேர்வு? வெளியான அறிவிப்பு

TN TRB Assistant Professor Recruitment 2024: அரசு கல்லூரிகளில்‌ காலியாக உள்ள 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில்‌ காலியாக உள்ள 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 

எழுத்துத் தேர்வு மூலம் அரசுப் பணி

இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் அரசுப் பணி வழங்கப்பட உள்ளது. இதில் உதவிப் பேராசிரியர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 10 அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ. 57,700 முதல் ரூ. 1,82,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இதற்கான பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உயர் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

’’தரமான உயர்கல்வியை வழங்குவது, உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல்‌, தகசூதி வாய்ந்த ஆசிரியர்களையும்‌சார்ந்தது. இதன்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர்‌ தலைமையில்‌ அனைத்துத்‌ தரப்பினருடனும்‌ நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப்‌ பிறகு, 2019- 20ஆம்‌ ஆண்டு வரை உள்ள காலிப் பணியிடங்களின்‌ மதிப்பீட்டைக்‌ கருத்தில்‌ கொண்டு, அரசு கல்லூரிகளில்‌ 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களைப்‌ போட்டி தேர்வு மூலம்‌ நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.     

ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ வெளியிடப்பட்ட  அறிவிக்கை எண்‌.2, நாள்‌ 14.03.2024-இன்படி எழுத்துத்‌ தேர்வு 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்‌ நடத்தத்‌ திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’’

இவ்வாறு உயர் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு குறித்து விரிவாக அறிய: https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 
தொலைபேசி எண்: 1800 425 6753 (Toll Free)  (10:00 am – 05:45 pm)
 
இ - மெயில் முகவரி: trbgrievances@tn.gov.dot.in

கூடுதல் தகவல்களுக்கு: https://trb.tn.gov.in/ 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: 140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்பிக்கள் பாடுபட வேண்டும் - பிரதமர் மோடி
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
TN Assembly Session LIVE: வன்னியர் இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
TN Assembly Session LIVE: வன்னியர் இடஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
Embed widget