மேலும் அறிய

12th Supplementary Result: பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் எப்போது? அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் அறிவிப்பு

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகளில் ஜூலை 24ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகளில் ஜூலை 24ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. அதேபோல விடைத் தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று தெரிவித்து உள்ளதாவது:

மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு  துணைத்‌ தேர்வு கடந்த ஜூன்‌ , ஜூலை மாதங்களில் நடைபெற்றது. தேர்வர்கள்‌ தேர்வு முடிவினை, மதிப்பெண்‌ பட்டியலாக 24.07.2023 (திங்கட்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வெண்‌ (Roll No.) மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஆன்லைனில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

வழிமுறைகள்‌ பின்வருமாறு:

தேர்வர்கள்‌ வருகிற 24.07.2023 பிற்பகல்‌ முதல்‌ தமது மதிப்பெண்‌ பட்டியலை www.dge.tn.gov.in என்ற முகவரிக்குள்‌ சென்று Result என்ற வாசகத்தை க்ளிக் செய்தால்‌ ஒரு பக்கம் தோன்றும். அதில் “ HSE Second Year Supplementary Exam, Jun/ Jul 2023 - Result -Statement Of Marks Download” என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும்‌ பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தங்களது மதிப்பெண்‌ பட்டியலினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:

ஜூன்‌ / ஜூலை 2023, மேல்நிலை துணைத்‌ தேர்வுக்கான விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 27.07.2023 (வியாழக்‌கிழமை) மற்றும்‌ 28.07.2023 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்‌. 

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில்‌ (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர்‌ அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள்‌ பதிவு செய்துகொள்ளலாம்‌.

(Scan Copy of of the Answer Script) விடைத்தாள் பெறுவதற்கான கட்டணம்‌:

ஒவ்வொரு பாடத்திற்கும்‌ - ரூ.275/-

மறுகூட்டல்‌ -1  (Re-totalling-I) கட்டணம்‌ :

உயிரியல்‌ பாடத்திற்கு மட்டும்‌ - ரூ.305,
ஏனைய‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205,

விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ தேர்வர்கள்‌ மட்டுமே பின்னர்‌ மறுகூட்டல்‌-11 /, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்‌. மறுகூட்டல்‌-1 கோரி விண்ணப்பிக்கும்‌ தேர்வர்கள்‌ பின்னர்‌ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Embed widget