மேலும் அறிய

TN 10th Result 2026 ; அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அளித்து பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் !

அதிக மதிப்பெண்பெற்ற மாணாக்கர்களை தனது அருகில் அதிகாரிகள் அமரும் இருக்கைகளில் அமர வைத்து குழு புகைப்படம் எடுத்து மாணாக்கர்களை ஊக்குவித்த மாவட்ட ஆட்சியர்.

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அளித்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்.

Tamil Nadu 10th Result 2026

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 37,495 மாணாக்கர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 35 ஆயிரத்து 586 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். அதன்படி மதுரை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94.91 சதவீதம் பெற்றனர். 92.75 சதவீதம் மாணவர்களை தேர்ச்சிபெற்ற நிலையில்  அதை விட கூடுதலாக மாணவிகளின் தேர்ச்சி  97.02 சதவிகிதமாக அதிகம் பெற்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 479 பள்ளிகளில் 196 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருந்தனர். 214 அரசு பள்ளிகளில் 68 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியடைந்துள்ளது. 

பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

214 அரசு பள்ளிகளில் பயின்று தேர்வெழுதிய 13139 மாணாக்கர்களில், 12,163 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் வாரியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கி  வாழ்த்து தெரிவித்தார். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு பொதுத்தேர்விலும் சிறப்பாக கவனம் செலுத்தி தேர்வெழுதி உங்களுடைய எதிர்காலம் கருதி உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் படித்து முன்னேற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாணாக்கர்கள்  தங்களது எதிர்காலம் கல்வி திட்டம் குறித்து எடுத்துரைத்த போது ஏராளமான மாணாக்கர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அதிகாரிகள் அமரும் இருக்கைகளில் தனது அருகில் மாணாக்கர்களை அமர வைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திட அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களின் பங்களிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார். மேலும், இதேபோன்ற சிறப்பான தேர்ச்சி விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget