மேலும் அறிய

இந்த படிப்புகளில் தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு பாடம் அறிமுகம்; யாருக்கெல்லாம்? என்ன பயன்?

பாலிடெக்​னிக் டிப்​ளமா படிப்​பில் தமிழர் மரபு மற்றும் தமிழர் தொழில்​நுட்​பம் ஆகிய​வற்​றுக்​கான கொள்​குறி வினாக்​களின் தொகுப்​பு தயாரிக்​கப்​பட்டு உள்ளது.

பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு `தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு' வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் மற்​றும் சிறப்பு பயில​கங்​களின் முதல்​வர்​களுக்கு இதுதொடர்பாக சுற்​றறிக்​கை அனுப்பி உள்ளார். அதில் கூறி​ இருப்​பதாவது:

கொள்​குறி வகை (அப்​ஜெக்​டிவ் டைப்) வினாக்​கள் மூலம் மாணவர்​களை பயிற்​று​விப்​பது கற்​றலின் தரத்தை உயர்த்​தும் ஒரு பயனுள்ள முறை​யாகும்.

எதற்காக  கொள்​குறி வகை வினாக்கள்?

இது பாடப்பகு​தியை எளி​தில் புரிந்​து​கொள்​ள​வும், முக்​கியமான கருத்துகளை நினை​வில் வைத்​துக்​கொள்​ள​வும் உதவு​கிறது. இத்​தகைய கேள்வி​கள் மாணவர்​களின் சிந்​தனைத் திறன், தீர்​மானம் எடுக்​கும் திறன் மற்​றும் நேரத்தை சரி​யாகப் பயன்​படுத்​தும் வழக்கத்தை வளர்க்​கின்​றன.

மேலும் உடனடி மதிப்பீட்டின் மூலம் தங்கள் பலவீனங்களையும் வலிமைகளையும் மாணவர்கள் அறிந்து, முன்னேற்றம் அடைய முடிகிறது.

வல்லுநர் குழு மூலம் தயாரிப்பு

 எனவே பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான (பாலிடெக்​னிக் டிப்​ளமா) படிப்​பில் முதலாம் ஆண்டு முதல் பரு​வம் மற்​றும் 2-ம் பருவ பாடங்களான தமிழர் மரபு மற்றும் தமிழர் தொழில்​நுட்​பம் ஆகிய​வற்​றுக்​கான கொள்​குறி வினாக்​களின் தொகுப்​பு, உரிய வல்​லுநர்​கள் குழு​வைக் கொண்டு தயாரிக்​கப்​பட்டு உள்ளது.

இது தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் இணை​யதளத்​தில் (www.dte.tn.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து அனைத்து மாணவர்​களுக்​கும் தெரியப்படுத்த தேவை​யான ஏற்​பாடு​களைச் செய்ய வேண்​டும்​.

 இவ்​வாறு தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர்  தெரிவித்துள்​ளார்​.

கூடுதல் தகவல்களுக்கு: www.dte.tn.gov.in

https://www.dte.tn.gov.in/index.php/Homepage/all_annocement என்ற இணைப்பில் வினாத்தாள் தொகுப்பை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, பயன் பெறலாம். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
Upcoming New Cars:
Upcoming New Cars: "Benz முதல் Honda வரை.." அதிரப்போகுது அக்டோபர்.. அறிமுகமாகப் போகும் 10 கார்கள்!
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Embed widget