மேலும் அறிய

Hyperloop Technology: சென்னை டூ பெங்களூரு 25 நிமிடத்திலா? சென்னை ஐஐடி மாணவர்களின் புதிய முயற்சி ..

ஹைபர்லூப் பயன்படுத்தி மிக நீண்ட தொலைவை குறைவான நேரத்தில் பயணம் செய்ய முடியும்.

போக்குவரத்து துறையில் எப்போதும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நடந்து கொண்டே வருகின்றன. மனிதர்களின் நவீன தேவைக்கு ஏற்ப பல முன்னேற்றங்கள் இத்துறையில் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.அந்தவகையில் சமீப காலங்களாக ஹைபர்லூப் என்ற போக்குவரத்து முறை மிகவும் பேசுப்பொருளாக மாறி வருகிறது. இந்த முறை தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் மிகவும் ஆதரவு அளித்து வந்தார். அவருடைய நிறுவனம் நடத்திய போட்டியில் ஆசியாவிலிருந்து சென்னை ஐஐடி மாணவர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர். 

இந்நிலையில் இந்த சென்னை ஐஐடி மாணவர்கள் தற்போது ஹைபர்லூப் தொழில்நுட்பம் மூலம் 500  மீட்டர் வரை பயணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் அது ஒரு புதிய மையில் கல்லாக அமையும். ஏனென்றால் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மிகவும் நீண்ட தூரத்தை எளிதாக குறைவான நேரத்தில் கடந்துவிடலாம். ஆகவே இது மக்களுடைய பயண நேரத்தை குறைக்க உதவும் வகையில் அமைந்துவிடும். 

Hyperloop Technology: சென்னை டூ பெங்களூரு 25 நிமிடத்திலா? சென்னை ஐஐடி மாணவர்களின் புதிய முயற்சி ..

இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் இனி சென்னை-பெங்களூரு இடையேயான பயண தூரம் 25 நிமிடங்களாக குறைந்துவிடும். அதேபோல் சென்னை-மும்பை இடையேயான பயணம் தூரம் ஒரு மணி நேரமாக குறைந்துவிடும். ஆகவே இந்த முயற்சியில் சென்னை ஐஐடியை சேர்ந்த அவிஷ்கர் ஹைபர்லூப் மாணவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த குழு ஏற்கெனவே 100 மீட்டர் வரை ஹைபர்லூப்பை இயக்கியுள்ளது. அதை தற்போது 500 மீட்டராக உயர்த்த உள்ளது. 

ஹைபர்லூப் என்றால் என்ன?

ஹைபர்லூப் போக்குவரத்து என்பது மெட்ரோ, மொனொ ரயில்கள் திட்டத்தை விட மிகவும் வேகமாக ஒரு போக்குவரத்து முறை. ஏனென்றால் இந்த முறையில் ஒரு பைப் லைன் தளம் போல் இரு இடங்களுக்கு இடையே வழித்தடம் அமைக்கப்படும். அதற்கு பாட் என்ற கருவி பயணகளுடன் இயக்கப்படும். இந்த பைப் லைன் தளத்தின் உள்ளே காற்று இருக்காத சூழல் உருவாகம். ஆகவே காற்றின்மை காரணமாக உராய்வு ஏற்பட்டு இந்த பாட் கருவி வேகமாக செல்லும். அதன்மூலம் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு இந்த பாட் கருவி இயங்கும். காற்றின்மை மற்றும் உராய்வு காரணமாக இந்த கருவியின் வேகம் மணிக்கு 1000 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget