மேலும் அறிய

TN 12th Result 2026: சேலம் சிறையில் 100%  தேர்ச்சி - பிளஸ் 2 தேர்வில் கைதிகள் காட்டிய மாஸ் பெர்பார்மன்ஸ் - முதல் மார்க் எவ்வளவு தெரியுமா?

Tamil Nadu 12th Result 2026: சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சிறைவாசிகள் 100%  தேர்ச்சி

சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் 21 பேர் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். அதில் 21 பேரும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தண்டனை கைதி சண்முக பிரபு 480 மதிப்பெண்கள் பெற்று  சேலம் சிறைவாசிகளில் முதலிடம் பெற்றுள்ளார். 478 மதிப்பெண்கள் பெற்று தமிழரசன் இரண்டாம் இடமும், 468 மதிப்பெண்கள் பெற்று கலையரசன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

 

இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.indge.tn.gov.in ஆகிய இணையத்தளங்கள் வாயிலாக தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் ங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதன்முறையாக வாட்ஸ்அப் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TN 12th Result School Wise: 12ம் வகுப்பு ரிசல்ட்.. மாஸ் காட்டிய அரசு, தனியார் பள்ளிகள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?

முதலிடம் பிடித்த ஈரோடு

இந்த ஆண்டு தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.87% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கிறது. பாடம் வாரியாக பார்த்தபோது, அதிகபட்சமாக 6,945 பேர் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 13, 2026 முதல் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Embed widget