மேலும் அறிய

TN 12th Result School Wise: 12ம் வகுப்பு ரிசல்ட்.. மாஸ் காட்டிய அரசு, தனியார் பள்ளிகள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?

Tamil Nadu 12th Result 2026 School Wise: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகள் 92.16 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.17% அதிகரித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள் 92.16 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. 

2026ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுதேர்வை தமிழ்நாட்டில் 4,18,724 மாணவியர்களும், 3.72,930 மாணவர்களும் எழுதினர். இதில் 7,53,694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று பள்ளிக்கல்வித்துறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.17% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பள்ளிகள் வாரியான தேர்வு முடிவுகள் சதவிகிதம் பற்றிக் காணலாம். 

இந்த 12ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 7,536 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 100% தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,639 ஆக உள்ளது. 95% தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் 5,170 ஆக இருக்கிறது. 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 489 ஆக அமைந்துள்ளது.
1,572 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் 95% தேர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 

பள்ளிகள் வகையில் தேர்ச்சி சதவீதம் பார்த்தால்  அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களில் 92.16% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14%,  தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.72%, இருபாலர் பள்ளிகள் 95.30%தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அதேசமயம் பெண்கள் பள்ளிகள் 97.08%, ஆண்கள் பள்ளிகள் 90.49% ஆகவும் உள்ளது. 

பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.59% சதவீதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 4.81% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget