TN 12th Result District Wise 2022: எந்த மாவட்டம் கெத்து? 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள்! மாவட்ட வாரியாக முழு விவரம்!!
மாவட்ட வாரியாக 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதங்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதினர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். இதில், 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள் மாவட்ட வாரியாக வெளியீடு:
அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 97.53 சதவீதம் பேர் தேர்ச்சியும், பெண்கள் 98.39 சதவீதம் பேர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதர மாவட்டங்கள் விவரங்கள்
View this post on Instagram
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்