மேலும் அறிய

முதல்வர் உத்தரவிட்டும் ஹால் டிக்கெட் தரவில்லை; மனஉளைச்சலில் மாணவிகள்... என்ன நடக்கிறது புதுவையில்?

2024-25 ஆண்டு முழு கல்விக் கட்டணம் 40 ஆயிரத்து 266 ரூபாய் மொத்தமாக கட்டினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளனர்

புதுச்சேரி: முதல்வர் உத்தரவிட்டும் தேர்வு எழுத ஹால் டிக்கெட் தராமல் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் மற்றும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை  தற்போது வலுத்துள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வந்த அரசு மகளிர் பாலிடெக்னிக்கை மகளிர் பொறியியல் கல்லூரியாக மாற்றி, சென்டாக் நிர்வாகம் மூலமாக 2022 - 2023 ம் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிக்க மாணவிகள் சேர்க்கப்பட்டனர். கல்லூரியில் சேரும் போது சென்டாக் மூலம் சேருவோருக்கு காமராஜர் கல்வி நிதியுதவி புதுச்சேரியில் தரப்படுகிறது.

அதன் அடிப்படையில் மாணவிகள் மகளிர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தனர். கல்லூரி நிர்வாகம் மாணவிகள் கல்லூரியில் சேரும் போது காமராஜர் கல்வி நிதியுதவி ரூபாய் 25 ஆயிரம் இந்த கல்லூரிக்கு பொருந்தாது என்று கூறாமல் 2022 – 2023 மற்றும் 2023 - 24 ஆண்டு மாணவிகளை கல்லூரியில் சேர்த்துவிட்டு திடீர் என்று கல்லூரி நிர்வாகம் இந்த ஆண்டு 2024-25 முழு கல்விக் கட்டணம் 40 ஆயிரத்து 266 ரூபாய் மொத்தமாக கட்டினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் மாணவிகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கூறுகையில்,

கல்விக் கட்டணம் முழுமையாக செலுத்தினால்தான் ஹால்டிக்கெட் தருவதாக தெரிவித்துள்ளது பற்றி கடந்த வாரம் முதல்வர் ரங்கசாமியிடம் மாணவிகள் முறையிட்டனர். கல்வித்துறைச் செயலரை அழைத்து மாணவிகளிடம் காமராஜர் கல்வி நிதியுதவி கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம். நிதியுதவி தர நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுத அனுமதியுங்கள் என்று குறிப்பிட்டார். கல்வித்துறை செயலரும் கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் தர உத்தரவிட்டார். வரும் 27ம் தேதி தேர்வு தொடங்கவுள்ளது. ஆனால் கல்விக்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இன்று வரை ஹால்டிக்கெட் தரவில்லை.

குறிப்பாக ஏழை மாணவிகள், பெற்றோர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். ஆளுநர், முதல்வர், கல்வியமைச்சர் இதில் தலையிட்டு ஹால்டிக்கெட் தர நடவடிக்கை எடுக்கவேண்டும். 2022 - 2023 ஆண்டு முதல் சென்டாக் வழியாக சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் காமராஜர் கல்வி நிதியுதவியை உடனடியாக வழங்க உத்திரவிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Embed widget