மேலும் அறிய

NEET PG 2026: முதுகலை நீட் தேர்வில் மாற்றம்... இனி காலை, மாலை தேர்வு இல்லை.. மோசடியை தடுக்க சூப்பர் திட்டம்!

ஆகஸ்ட் 30ம் தேதி முதுகலை நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை நியாயமானதாகவும், பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நீட் தேர்வில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கவும், தேர்வர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் 2026 முதுகலை நீட் தேர்வில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வர தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. 

நீட் தேர்வும், முறைகேடுகளும்

இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வானது நடைபெறுகிறது. இத்தகைய நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறி வருகிறது. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்ட முறைகேடு தொடங்கி மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கி தற்கொலை வரை துயரமான முடிவை எடுக்க துண்டுகிறது என நீட் தேர்வு மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இப்படியான நிலையில் கடந்த 2026 மே 3ம் தேதி இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. இதனால் தேர்வு எழுதிய முதலில் தேர்வு எழுதிய  22,05,035 பேர் அதிர்ச்சியடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து ஒன்றரை மாத கால இடைவெளிக்குப் பின் ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. இதற்கான விண்ணப்ப செலவுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனால் இந்த தேர்வை 19,99,895 பேர் எழுதினர். கிட்டதட்ட 2 லட்சம் மாணவர்கள் மறுதேர்வை எழுத வரவில்லை. 

>

எழுச்சியை உண்டாக்கிய போராட்டம்

இதனிடையே நீட் முறைகேட்டை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்த, இது இந்தியா முழுவதும் விரிவடைந்தது. மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் வந்ததால் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். 

முதுகலை நீட் தேர்வில் மாற்றம்

இப்படியான நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதி முதுகலை நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை நியாயமானதாகவும், பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தேர்வர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!

இதற்காக மத்திய அரசு பல புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி மாணவர்கள் இனி தங்கள் வீட்டிற்கு அருகில் தேர்வு மையத்தைக் கண்டறியவும், தேர்வு நடைபெறும் நகரம் குறித்த முன்கூட்டிய தகவல்களைப் பெறவும், ஒவ்வொரு கேள்விக்கும் கூடுதல் நேரம் ஒதுக்கவும் முடியும் என சொல்லப்பட்டுள்ளது.  

என்னென்ன மாற்றங்கள்?

இந்த ஆண்டு நீட் முதுகலை தேர்வுக்கு மொத்தம் 2,73,183 தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட 12.5 சதவீதம் அதிகமாகும். முந்தைய நடைமுறையில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. இனி தேர்வர்கள் மூன்று விருப்பமான மாநிலங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தங்கள் மாநிலத்திற்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதற்கு முன்னால் தேர்வுக்கு சில நாட்கள் முன்னர் தான் தேர்வு மையம், நகரம் பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றது. இனி 3 வாரங்களுக்கு முன்னரே அதனை அறிய முடியும். இதனால் முறைப்படி பயணத்தை திட்டமிட முடியும். முன்னதாக 200 வினாக்கள் இருந்த நிலையில் தற்போது அவை 180 வினாக்களாக குறைக்கப்பட்டு பதிலளிக்க கால அவகாசம் மாற்றமில்லாமல் 210 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முதுகலை நீட் தேர்வு   இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது. இந்தாண்டு ஒரே அமர்வாக தேர்வு நடைபெறும். சுமார் 340 நகரங்களில் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. அதேபோல விண்ணப்பிப்பது முதல் தேர்வு நாள் வரை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் கைரேகை மூலம் அடையாளம் காண இயலாத பட்சத்தில், கருவிழி பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
"இதான் உண்மையான கல்வி" - குறைதீர்ப்புக் கூட்டத்தைப் பார்க்க வந்த மாணவர்களை அதிகாரிகளாக மாற்றிய டி.ஆர்.ஓ!
“என் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன் என் மகள படிக்க வைக்க முடியலையே! என் உசுரை எடுத்துக்கோங்க” - கண் கலங்க வைத்த தாய்
“என் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன் என் மகள படிக்க வைக்க முடியலையே! என் உசுரை எடுத்துக்கோங்க” - கண் கலங்க வைத்த தாய்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
Embed widget