CNG காரில் நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

CNG காரின் ஆயுளை நீட்டிக்க சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

Image Source: pexels

அரசாங்க அங்கீகாரம் பெற்ற மையங்களை மட்டுமே CNG கிட் பொருத்த அணுகவும்

Image Source: pexels

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹைட்ரோ சோதனை கட்டாயம் செய்ய வேண்டும்

Image Source: pexels

காரை எப்போதும் CNG-லேயே இயக்க வேண்டாம். சில கிலோமீட்டர்கள் பெட்ரோலில் இயக்க வேண்டும்

Image Source: pexels

சிறிய கேஸ் கசிவு இருந்தாலும் தீப்பற்ற வாய்ப்புள்ளதால் காரின் உள்ளேயோ அல்லது அருகிலோ புகைபிடிக்கக் கூடாது.

Image Source: pexels

கேஸ் வாசனை வந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

Image Source: pexels

டிக்கியில் அதிக எடையுள்ள பொருட்களை வைக்க வேண்டாம்

Image Source: pexels

கேஸ் நிரப்பும்போது இன்ஜினை ஆன் செய்து வைக்கக் கூடாது.

Image Source: pexels

நிழலான இடங்களில் நிறுத்துவது சிலிண்டர் பாதுகாப்பிற்கு நல்லது.

Image Source: pexels