மேலும் அறிய

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க ஆசையா? கடைசி தேதி இதுதான் உடனே அப்ளே பண்ணுங்க !

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 23.05.2025

அரசு பாலிடெக்னிக் கல்லூரி பதிவுக் கட்டணமாக ரூ150/-யை விண்ணப்பதாரர் Debit Card /Credit Card/Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம்.  SC/ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.

அம்பலக்காரன்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி
 
மதுரை மாவட்டம், மேலுார் தொகுதிக்கு உட்பட்ட அம்பலக்காரன்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான மாணவர்கள் இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் முதலாவது ஆண்டு படிக்க உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.
 
கல்லூரியில் உள்ள பிரிவுகள் என்ன?
 
சிவில் (civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (Electrical and Electronics), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் (Electronics & Communication) ஆகிய நான்கு துறைகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு இந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயில முடியும் என்பது குறிப்பிடதக்கது.
 
கல்வித் தகுதி:
 
பத்தாம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் முறை:
 
மாணவ மாணவியர்கள்: https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
பதிவு கட்டணம் :
 
பதிவுக் கட்டணமாக ரூ150/-யை விண்ணப்பதாரர் Debit Card /Credit Card/Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம்.  SC/ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
 
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்: 07.05.2025
 
முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 23.05.2025
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Embed widget