மேலும் அறிய

மாணவர்களே… JEE மெயின் தேர்வுக்கு தொடங்கிய விண்ணப்பப் பதிவு- எப்படி? முக்கிய வசதி அறிமுகம்!

JEE Main 2026: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், அதற்கு பிப்ரவரி 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தேசியத் தேர்வுகள் முகமை.

தேசியத் தேர்வுகள் முகமை, 2026ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (JEE Main) இரண்டாவது அமர்வுக்கான (ஏப்ரல் மாத அமர்வு) முன்பதிவைத் தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எதற்காக இந்தத் தேர்வு?

நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர, அதன் மேம்படுத்தப்பட்ட (அட்வான்ஸ்ட்) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.  

முக்கியத் தேதிகள்

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பிப்ரவரி 25, 2026.
தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 9, 2026 வரை.

விண்ணப்பிக்கும் முறை

  1. மாணவர்கள் nta.nic.in என்றஅதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவேண்டும்.
  2. முகப்புப் பக்கத்தில் "Candidate Activity" பிரிவு இருக்கும்.
  3. அதன் கீழ் உள்ள "Registration for JEE Main Session II" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  4. பின்னர் "New Registration" என்பதைத் தேர்வு செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  5. விண்ணப்பத்தை வருங்காலத் தேவைக்கான பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000 என்ற எண்ணில் NTA-வைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு கூகுளின் புதிய வசதி

ஐஐடி மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. மாணவர்கள் தங்கள் திறனை சோதித்துக்கொள்ளும் வகையில் இலவச 'மாதிரித் தேர்வு' (Mock Test) வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயில உதவும் SAT தேர்வுகளுக்கான பயிற்சியை கூகுள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ஜேஇஇ மாணவர்களுக்கும் இந்த வசதியை வழங்கியுள்ளது.

முதல் அமர்வு முடிவுகள் எப்போது?

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் மீது பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மாணவர்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். அனைத்து மதிப்பீட்டுக்குப் பிறகு, பிப்ரவரி 12-ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று NTA தெரிவித்துள்ளது. ஜனவரி 21 முதல் 29 வரை இந்தத் தேர்வு நடைபெற்றது. இதில், ஆள் மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார முறைகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

உயர்கல்வி கனவை நனவாக்க ரூ.2 லட்சம்: தமிழக BC, MBC மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை!
உயர்கல்வி கனவை நனவாக்க ரூ.2 லட்சம்: தமிழக BC, MBC மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை!
14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக
MK Stalin:
MK Stalin: "தவெக அரசு படிக்கவைக்காவிட்டால் திமுக படிக்க வைக்கும்.." மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
DMK:
DMK: "மக்கள் வரிப்பணத்தில் இன்பச்சுற்றுலா போனீங்களா விஜய்?" முதலமைச்சருக்கு திமுக சரமாரி கேள்வி
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
அரைகுறை ஏற்பாடுகள்.. பக்தர்கள் மீது புனிதநீருக்கு பதிலாக தண்ணீரா? கொந்தளித்த வானதி சீனிவாசன்
அரைகுறை ஏற்பாடுகள்.. பக்தர்கள் மீது புனிதநீருக்கு பதிலாக தண்ணீரா? கொந்தளித்த வானதி சீனிவாசன்
VS Babu Health Report : 9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு- மருத்துவமனை அறிக்கை
9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை
Embed widget