மேலும் அறிய

மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை; இன்று முதல் நவ.15 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

2023-2024 ஆம்‌ கல்வியாண்டுக்கான எம்‌.டி. யுனானி மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை இன்று (நவ.4) முதல் தொடங்கி உள்ளதாக இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி ஆணையரகம்‌ தெரிவித்துள்ளது. 

2023-2024 ஆம்‌ கல்வியாண்டுக்கான எம்‌.டி. யுனானி மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை இன்று (நவ.4) முதல் தொடங்கி உள்ளதாக இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி ஆணையரகம்‌ தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அரசு யுனானி மருத்துவக்‌ கல்லூரியில்‌ சென்னையில்‌ உள்ள இடங்களுக்கு, 2023-2024-ஆம்‌ கல்வியாண்டிற்கான எம்‌.டி. (யுனானி) - மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக 2023-ஆம்‌ ஆண்டிற்கான யுனானி மருத்துவப்‌ பட்டப்படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும்‌ நுழைவுத்‌ தேர்வு ( AIAPGET 2023 — Unani) எழுதி, தேவையான தகுதி சதமான மதிப்பெண்‌ பெற்றவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

* விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பேட்டினை https://tnhealth.tn.gov.in/ என்ற சுகாதாரத்‌ துறையின்‌ வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

இதையும் வாசிக்கலாம்:  CBSE Exams 2024: 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் எப்போது? - தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ!

* விண்ணப்பங்கள்‌ ஆணையரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது. மேலும்‌, அடிப்படைத் தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும்‌ பிற விவரங்களை  https://tnhealth.tn.gov.in/ என்ற வலைதள முகவரியில்‌ தெரிந்துகொள்ளலாம்‌.

* விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பேட்டினை 04.11.2023 முதல்‌ 15.11.2023 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்‌ தபால்‌ / கூரியர்‌ சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில்‌ சமர்ப்பிக்கவோ கடைசி நாள்‌: 15.11.2023 மாலை 05.30 மணி வரை.

* விண்ணப்பப் படிவங்கள்‌ சமர்ப்பிக்கவேண்டிய முகவரி:

"செயலர்‌, தேர்வுக்குழு, இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி ஆணையரகம்‌, அறிஞர்‌ அண்ணா அரசு மருத்துவமனை வளாகம்‌, அரும்பாக்கம்‌, சென்னை - 600 106."

* விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும்‌. மேலும்‌ விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ சொந்த செலவிலேயே வரவேண்டும்‌.

* கலந்தாய்வு தேதி, இடம்‌ மற்றும்‌ அனைத்து விவரங்களும்‌ வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்‌.

* கலந்தாய்வு அன்று நேரில்‌ வரத்தவறியவர்கள்‌ தங்களது வாய்ப்பை இழந்து விடுவார்கள்‌.

* விண்ணப்பப்‌ கட்டணம்‌ - 3000/- ரூபாய்‌

* விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பக்‌ கட்டணத்தை எஸ்‌.பி.ஐ. இ சேவை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்‌.

* கடைசி தேதிக்குப்பின்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணம்கொண்டும்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும்‌, தபால்‌ / கூரியர்‌ சேவையினால்‌ ஏற்படும்‌ கால தாமதத்திற்கு தேர்வுக் குழு பொறுப்பாகாது என்று இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதித் துறை ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: கருத்துச் சுதந்திர நசுக்கலா? போலி செய்திகளை தவிர்க்கவா? தமிழ்நாடு அரசின் உண்மை அறியும் குழு எதற்கு? எப்படி செயல்படும்?

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin Reply to EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
2 New Type Corona: என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Reply to EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
2 New Type Corona: என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
"அரசு இதை செய்வது தற்கொலைக்கு சமமானது;" எச்சரிக்கை விடும் அன்புமணி
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் ; பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் ; பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
Toyotas First Electric Car: ரெடியா? டொயோட்டாவின் முதல் மின்சார கார், கதிகலங்கும் டாடா - ரேஞ்ச் அள்ளுதே, விலை
Toyotas First Electric Car: ரெடியா? டொயோட்டாவின் முதல் மின்சார கார், கதிகலங்கும் டாடா - ரேஞ்ச் அள்ளுதே, விலை
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Embed widget