லேப்டாப் பேட்டரியை பற்றி 10 முக்கியமான குறிப்புகள்

80-90 சதவிகிதம் வரை சார்ஜ் செய்வது நல்லது

அசல் சார்ஜரைப் பயன்படுத்தவும்

வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும்

பேட்டரி சேவர் பயன்முறையை இயக்கலாம்.

தேவையில்லாத செயலிகளை மூடி வைக்கவும்

திரையின் ஒளி அளவை குறைவாக வைத்திருங்கள்

வைஃபை மற்றும் ப்ளூடூத்தை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து வைக்கவும்

மாதம் ஒரு முறை 100% முதல் 10% வரை பேட்டரியை உபயோகிக்கவும்

நீண்ட நேரம் பயன்படுத்தவில்லை என்றால் 50% சார்ஜ் வைத்துக்கொள்வதும் நீண்ட நாட்கள் பயன்படுத்த உதவும்.