மேலும் அறிய

’தினந்தோறும் சவால்களை சந்திப்பவர்கள் ஆசிரியர்கள்’ விருது வழங்கும் விழாவில் விருந்தினர்கள் பேச்சு..!

’முன்பெல்லாம் என் பிள்ளையை அடித்தாவது நன்றாக படிக்க வைத்து, ஒழுக்கமானவனாக மாற்றுங்கள் என பெற்றோர்கள் சொல்லுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் மாணவர்களை ஆசிரியர்களால் அதட்டக் கூட முடியவில்லை’

சென்னை அரும்பாக்கம் டிஜி வைஸ்ணவா கல்லூரியில் ஓய்வு பெற்ற மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கி கவுரவித்தது.சிறந்த மேலாண்மைக்கான அப்துல்கலாம் ஆசிரியர் விருதை தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கி, Europe Study Center அமைப்பு வழங்கி பாராட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம் பங்கேற்று ஆசிரியர்களை கவுரவித்தார்.

’தினந்தோறும் சவால்களை சந்திப்பவர்கள் ஆசிரியர்கள்’  விருது வழங்கும் விழாவில் விருந்தினர்கள் பேச்சு..!

இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய ஒருங்கிணைப்பாளர் RBU ஷ்யாம்குமார், விருது பெறுவோருக்கு என்னுடைய வாழ்த்துகள். என்னுடைய வாழக்கை பயணத்திலே, ஒரு ஆசிரியருக்கு மகனாக ஒரு ஆசிரியையை மணந்தவனாக, ஒரு ஆசிரியை மாமியாராக ஒரு ஆசிரியையை தங்கையாக பெற்றவன் நான். எங்கள் குடும்பமே ஒரு ஆசிரியர் குடும்பம். ஆகவே, எங்கு சென்றாலும் ஆசிரியர்களை கவுரவிக்கும் அழைப்பு வந்தால் அதனை நான் தவறவிடுவதே இல்லை. ஏனென்றால், உங்கள் கஷ்டம், சிரமம் அத்தனையும் உணர்ந்தவன் நான் என்று பேசினார்.

மேலும், ஆசிரியர்களின் உழைப்பை பார்த்து வளர்ந்தவன். இப்போதும் பார்த்து வாழ்ந்துக்கொண்டு இருப்பவன் நான். புதிய தலைமுறை டிவி சேனலில் நான் சி.இ.ஓவாக இருந்தேன். 5 ரூபாய்க்கு வார இதழ் தொடங்கி, அதை பிரம்மாண்டமான தொலைக்காட்சியாக மாற்றும்போதுதான் இங்கிருக்கும் சலீமின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அதே நேரத்தில் சவால்கள் நிறைந்த ஒரு பொறுப்பு என்பது ஆசிரியரினுடையது.’தினந்தோறும் சவால்களை சந்திப்பவர்கள் ஆசிரியர்கள்’  விருது வழங்கும் விழாவில் விருந்தினர்கள் பேச்சு..!

முதலில் என் பிள்ளையை அடிச்சுக் கூட படிக்க வைய்ங்க, அவன் நல்ல ஒழுக்கமானவனாக வளர்ந்தால் போதும் என்று பெற்றோர்கள் சொல்ல காலம் போய், இப்போது என் பிள்ளையை அடித்துவிட்டீர்களா என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. இதுவும் ஆசிரியர்களுக்கான ஒரு சவால்தான் என்றும் பேசினார். இப்படி பல சவால்களையே தங்களது பணியாக கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துகள் என்று கூறி, விருதுகளை வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கியும் பாராட்டப்பட்டது.

இந்த விழாவில், விநாயக மிஷன் பல்கலைக்கழக வேந்தர் அனுராதா கணேஷன், அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம், Europe Study Center மேலாண் இயக்குநர் சிவராமன் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
TN Rain Alert: அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
Embed widget