மேலும் அறிய

TNPSC FACT CHECK: குரூப் 2 தேர்வு முடிவுகளில் முறைகேடா? மதிப்பீடு நடந்தது எப்படி?- டிஎன்பிஎஸ்சி பரபர விளக்கம்!

2023 குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்தது குறித்து வெளியான செய்தி பற்றி டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து Fact Check பிரிவில் டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (Tamil Nadu Public Service Commission) கூறி உள்ளதாவது:

2023-இல்‌ நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ (முதன்மை) தேர்வு - || (தொகுதி Il மற்றும்‌ ॥& பணிகள்‌) -இல்‌ விரிந்துரைக்கும்‌ வகை (Descriptive type paper), விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதில்‌ முறைகேடு நடந்ததாக சிலர்‌ சமூக வலைத்தளங்களில்‌ தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்‌.

உண்மை என்ன ?

விரிந்துரைக்கும்‌ வகை தேர்வில்‌ தேர்வர்களின்‌ விடைத்தாள்களில்‌ உள்ள ஒவ்வொரு வினாவின்‌ விடையும்‌ பல்வேறு மதிப்பீட்டாளர்களால்‌ (multiple examiners), மதிப்பீடு செய்யப்படுவதால்‌ ஏற்படும்‌ வேறுபாடுகளை (examiner bias), குறைப்பதற்காக, ஒரு தேர்வரின்‌ ஒவ்வொரு வினாவிற்கான விடையும் இரண்டு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு  இரண்டு முறை மதிப்பீடு செய்யப் பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களின்‌ சராசரியே, தேர்வரின்‌ மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலும்‌ இரண்டு முறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களுக்கு இடையே 15% சதவீதத்திற்கு மேற்பட்ட வேறுபாடு இருப்பின்‌, தேர்வாணையம்‌ அந்த தேர்வரின்‌ அனைத்து வினாக்களின்‌ விடைகளையும்‌ மூன்றாவது முறை மதிப்பீடு செய்கிறது.

2023-இல்‌ நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ (முதன்மை) தேர்வு - || (தொகுதி ॥ மற்றும்‌ ॥& பணிகள்‌) -இல்‌ விரிந்துரைக்கும்‌ வகை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில்‌ எந்தவித முறைகேடும்‌ இல்லை.

தவறான தகவலை பரப்பாதீர்‌!

தேர்வாணையத்தின்‌ மீது அவதூறு பரப்புவதையே தொழிலாகக் கொண்டு செயல்படும்‌ சில பயிற்சி மையங்களால்‌ பரப்பப்படும்‌ தவறான தகவல்களை தேர்வர்கள்‌ நம்பவேண்டாம்‌ என
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?

WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!

முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்

ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?

IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!

”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!

Embed widget