குழந்தைகளை படிக்கும் போது கவனச்சிதறல்களை தவிர்ப்பது எப்படி



படிக்க அமரும் போது உங்கள் இலக்குகளை நிர்னையிக்க வேண்டும்



உங்கள் மொபைலையும் டேப்லெட்களில் கண்ணில் படாதவாறு வைத்துவிடுங்கள்



தொடர்ந்து படிக்காமல் இடைவெளி விட்டு படித்தால் கவனம் செலுத்த உதவியாக இருக்கும்



நீங்கள் படிக்க தேர்வு செய்யும் இடம் அமைதியாக இருக்க வேண்டும்



நீங்கள் படிக்கும் பாடத்தை அட்டவணை போட்டு படிக்க வேண்டும்



நேரத்தை கணக்கிட்டு நேரத்திற்குள் முக்க வேண்டும் என்று நினைத்து படிக்க வேண்டும்



உங்கள் கவனச்சிதறல்களை சரிசெய்ய யோகா தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுத்தலாம்



கவனம் சிதறாமல் இருக்க நல்ல உணவுகளை உண்ண வேண்டும்



கவனம் சிதறாமல் இருக்க உடலுக்கு போதுமான தூக்கம் அவசியம்