மேலும் அறிய

நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தத்தில் அதிரடி மாற்றம்- மாணவர்களுக்கு என்ன பயன்?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் முறையில் அதிரடி மாற்றம்! ஆசிரியர்கள், மாணவர்கள் கவனத்திற்கு...

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை (பிப்ரவரி 17) தொடங்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்துவதில் மிகப் பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை அறிவித்துள்ளது. 2026-27 கல்வியாண்டு முதல் 'ஆன்- ஸ்கிரீன் மார்க்கிங்' (On-Screen Marking - OSM) என்ற புதிய டிஜிட்டல் முறை அமலுக்கு வரவுள்ளது.

ஏப்ரல் 10 வரை தேர்வுகள்

2026-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறுகின்றன. இந்தியா மற்றும் 26 வெளிநாடுகளில் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இனி வரும் காலங்களில் இந்த புதிய டிஜிட்டல் முறையே நடைமுறைக்கு வரவுள்ளது.

புதிய முறை எப்படி செயல்படும்?

மாணவர்கள் வழக்கம்போல காகிதத்தில்தான் தேர்வு எழுதுவார்கள். ஆனால், அந்த விடைத்தாள்கள் அனைத்தும் உயர் தொழில்நுட்பத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு, பாதுகாப்பான ஆன்லைன் தளத்தில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள் விடைத்தாள் கட்டுகளைக் கையில் வைத்துத் திருத்துவதற்குப் பதிலாக, கணினித் திரையில் விடைத் தாள்களைப் பார்த்து மதிப்பெண்களை வழங்குவார்கள்.

ஆசிரியர்களுக்கு என்ன மாற்றம்?

  • ஆசிரியர்கள் இதற்காகத் தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை; தங்கள் பள்ளிகளிலிருந்தே மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ளலாம்.
  • ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனிப்பட்ட 'யூசர் ஐடி' மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
  • ஆசிரியர்களின் திருத்தும் வேகம் மற்றும் தரம் கண்காணிக்கப்படும். தலைமைத் தேர்வாளர்கள் அவ்வப்போது மாதிரிக்காகச் சில விடைத்தாள்களை மறுஆய்வு செய்வார்கள்.
  • இதைச் செயல்படுத்துவதற்குமுன், ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சியும், முன்னோட்டச் சோதனைகளும் நடத்தப்படும்.

மாணவர்களுக்கு என்ன பயன்?

  1. விரைவான தேர்வு முடிவுகள்: டிஜிட்டல் முறை என்பதால், மதிப்பீட்டுப் பணி மிக வேகமாக நடக்கும். முன்பு 12 நாட்கள் ஆகும் பணி, இனி 9 நாட்களில் முடிவடையும். இதனால் முடிவுகள் சீக்கிரம் வெளியாகும்.
  2. கையெழுத்து மிக முக்கியம்: ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைத் திரையில் பார்த்துத் திருத்துவதால், கையெழுத்து தெளிவாகவும், அடித்தல் திருத்தல் இன்றியும் இருக்க வேண்டியது மிக அவசியம். புரியாத கையெழுத்து மதிப்பெண்களைப் பாதிக்கலாம்.
  3. மறுகூட்டல் தேவைப்படாது: கணினியே மதிப்பெண்களைக் கூட்டுவதால், கூட்டல் பிழைகள் வர வாய்ப்பில்லை. எனவே, தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய மதிப்பெண் சரிபார்ப்பு முறை ரத்து செய்யப்படலாம்.

வேறு என்ன பலன்கள்?

விடைத்தாள் கட்டுகளைப் பல இடங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவு மற்றும் நேரம் மிச்சமாகும். மனிதத் தவறுகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
வயது வரம்பில்லை! சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர கலைப்பயிற்சி: ஜூன் 19 முதல் சேர்க்கை!
வயது வரம்பில்லை! சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர கலைப்பயிற்சி: ஜூன் 19 முதல் சேர்க்கை!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
TN Heavy rain warning : வெளுக்கப்போகுது கன மழை.! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு குறி- வானிலை மையம் அலர்ட்
இன்று பொத்துக்கிட்டு ஊத்தப்போகது வானம்.! இன்று எங்கெல்லாம் மழை.? வானிலை மையம் அலர்ட்
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
Jayakumar vs CM Vijay : Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க.! சிஎம் விஜய்க்கு வகுப்பெடுத்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க.! சிஎம் விஜய்க்கு வகுப்பெடுத்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?
Embed widget