மேலும் அறிய

Crime: இரவில் நடைபயிற்சிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஆட்டோவில் வீடு திரும்பும்போது நேர்ந்த கொடூரம்

ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்புக்கென்று கடுமையான சட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில் ஆங்காங்கே உடல் ரீதியான, மன ரீதியாக தாக்குதல்கள்  தினசரி பெண்கள் மீது நடைபெற்று வருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் ஹரியானாவில் நடைபெற்று பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலம் ஃபதிராபத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த ஞாயிற்று கிழமை இரவு 8 மணியளவில் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். சிறிது தூரம் நடந்து சென்றதால் இரவு 10 மணியளவில் டவுன்பார்க்கிற்கு அருகே இருக்கும் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோவில் யாரும் இல்லை. இதையடுத்து போகும்பாதையில் இரண்டு ஆண்கள் அந்த ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர் உட்பட 3 ஆண்களும் ப்ளான் செய்து ஆட்டோவை புதர் பகுதிக்கு திருப்பியுள்ளனர். 

தொடர்ந்து ஆட்டோவில் ஏறிய இரண்டு ஆண்களும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஆட்டோ டிரைவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அப்பெண் அவரிடம் இருந்து தப்பித்து மெயின் ரோட்டிற்கு வந்து காப்பாற்றுங்கள் என கத்தியுள்ளார். 

அப்போது அங்கு வந்த ஒருவரின் உதவியோடு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது சனோஜ், விஷ்ணு என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவ்விருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகிய ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் படிக்க:  திருப்பூரில் பயங்கரம்.. வீட்டின் அருகே மது அருந்தியவரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் வெட்டிக்கொலை

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Embed widget