மேலும் அறிய

Crime: முன்னாள் கணவரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண்; தப்பிப் பிழைத்து கொடுத்த புகாரில் கணவர் கைது!

வாஷிங்டன் மாநகரில் 53 வயதான சே க்யோங் அன், அவரது முன்னாள் மனைவி யுங் சுக்கை கொடூரமாக தாக்கி கத்தியால் குத்தி உயிருடன் புதைத்துள்ளார். புதைக்கப்பட்ட பின் புதைகுழியிலிருந்து தப்பித்து பிழைத்துள்ளார்.

தனது முன்னாள் கணவரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் ஒருவர், புதைகுழியில் இருந்து சாமர்த்தியமான முறையில் தப்பிப் பிழைத்துள்ளார்.

வாஷிங்டன் மாநகரில் 53 வயதான சே க்யோங் அன் ( Chae Kyong An), அவரது முன்னாள் மனைவி யுங் சுக்கை கொடூரமாகத் தாக்கி, கத்தியால் குத்தி உயிருடன் புதைத்துள்ளார். யுங் சுக் புதைத்த பின் கைகளில் கட்டியிருந்த கட்டை சாமர்த்தியமாக அவிழ்த்த யங் சுக், புதை குழியிலிருந்து தப்பித்து அருகில் உள்ள இடத்திற்கு சுமார் 30 நிமிடம் நடந்து சென்று, அங்கு இருந்த சிலரின் உதவியால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

பின் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் வாஷிங்டன், தர்ஸ்டன் கவுண்டி என்ற இடத்தில் நடைபெற்றது.

காவல் துறை அதிகாரியிடம் யுங் சுக் கூறும்போது, "என் கணவர் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்" என கூறியுள்ளார். மேலும் நீதிமன்ற ஆவணங்களின்படி அவரது  கழுத்து, கீழ் முகம் மற்றும் கணுக்கால்களில் டேப் (duct tape) கட்டிய நிலையில் இருந்தது என்றும்,அவரது கால்கள், கைகள் மற்றும் தலையில் காயங்கள் இருந்துள்ளன.

இதையடுத்து, சே கியோங் அன் மீது கொலை முயற்சி, கடத்தல் மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார், புதன்கிழமை தொடக்க விசாரணையின் போது ஜாமீன் வழங்க கூடாது என்ற வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதி அனுமதித்தார். பின்னர் போலீஸாருக்கு யுங் சுக் அளித்த நேர்காணலில், விவாகரத்துக்கான பணத்தைப் பற்றி தனது கணவருடன் விவாதிக்கும்போது, தனது வீட்டில் தாக்கப்பட்டதாக யுங் சுக் கூறினார். பேச்சுவார்த்தையின்போது கோபமடைந்த கணவர், தனது கைகளை டக்ட் டேப்பால் கட்டி கொடூரமாகத் தாக்கியதாகவும், பின் யுங் சுக் தனது ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர உதவிக்கு அழைக்க முயற்சித்த போது அந்த கைக்கடிகாரத்தை அன் சுக்குநூறாக உடைத்ததாகவும் கூறினார்.

அங்கிருந்து மனைவியை யாருமில்லாத காட்டுக்குள் அழைத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தி, புதைகுழியில் தள்ளியுள்ளார். புதை குழுயில் விழிந்த யுங் சுக் கையில் கட்டப்பட்டிருந்த டேப்பை அவிழ்த்துத் தப்பி சென்றதாகவும் கூறினார். இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் உள்ளன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சே கியோன் அன்னை காவல்துறையினர் கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ..பிரபலமான ஐஸ்கிரீம் வகைகள்!

Watch Video : ஈஃபிள் டவர் முன்னால் நின்று சொன்ன காதல்.. இது செம்ம ப்ரொபோசல் வீடியோ..

 

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget