மேலும் அறிய

Madhyapradesh: ”உங்களுக்கு முன்னாடி அவரு”... ஆசையாக முதலிரவுக்கு சென்ற மாப்பிள்ளை.. அதிர்ச்சி கொடுத்த மனைவி..

மத்தியப்பிரதேசத்தில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற மாப்பிள்ளைக்கு மணப்பெண் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப்பிரதேசத்தில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற மாப்பிள்ளைக்கு மணப்பெண் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக திருமணம் பற்றிய கனவு ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆடம்பரமாக செய்ய வேண்டும், எளிமையாக நடத்த வேண்டும், திருமணம் முடிந்து ஹனிமூன் செல்லும் பிளான், திருமணத்திற்கான பின்னான வாழ்க்கை என வரன் முடிவாகும் போதே அதுபற்றிய கனவுகளும் மனக்கதவை தட்டும்.  இப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கும். திருமணம் சிலருக்கு கசப்பானதாக மாறிவிடும். பிரச்சினை இல்லாத குடும்பம் இல்லை என சொல்வார்கள். தீர்த்துக் கொள்ளக்கூடிய பிரச்சினையாக இருந்தால் பரவாயில்லை. மாறாக வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்க்க முடியாத சம்பவமாக இருந்தால் என்ன செய்ய முடியும். அப்படியான ஒரு சம்பவம் தாம் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள ஷிவ்புரியைச் சேர்ந்த ஒரு நபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் முதலிரவு ஏற்பாடுகளும் தடபுடலாக  செய்யப்பட்டிருந்தது. பல கனவுகளோடு இல்லற வாழ்க்கையை தொடங்க முதலிரவு அறைக்கு சென்றுள்ளார். அங்கு மணமக்கள் தனிமையில் இருந்தபோது மணப்பெண்ணின் வயிற்றுப் பகுதியில் தையல்கள் போடப்பட்டிருந்ததை பார்த்து மணமகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

தையல் போட்டதற்கான காரணத்தைக் கேட்டபோது மனைவியால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. இதனால் கணவருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.  தொடர்ந்து அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி மனைவியை திகைக்க வைத்துள்ளார். கடைசியாக வேறு வழியில்லாமல் அப்பெண்ணும் தன் வயிற்றில் இருக்கும் தையலுக்கான காரணத்தை கூறியுள்ளார். 

அதாவது, திருமணத்திற்கு முன்பே அப்பெண் வேறு ஒருவரை காதலித்தது மட்டுமல்லாமல், அந்த நபரால் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே பெண்ணின் குடும்பத்தினர் காதல் விஷயம் தெரிய வர, தற்போதைய கணவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு அப்பெண் கருக்கலைப்பு செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்ததால் 7,8 தையல்கள் வயிற்றில் போடப்பட்டிருந்தது. மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் ரகசியமாக  செய்து வந்துள்ளனர். 

இதனையெல்லாம் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த கணவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தனது மனைவியின் அனைத்து தகவல்களையும் மருத்துவமனையில் இருந்து சேகரித்தார். திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இதன்பின்னர் தனது மனைவியை அவரது பிறந்த வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளார். 

இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண்ணின் குடும்பத்தினர் கணவர் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த  கணவரும் சட்டபடி வழக்கை எதிர்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Embed widget