மேலும் அறிய

Video : பேச மறுத்த காதலி...! மருத்துவமனை வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த போதை ஆசாமி

சம்பவம் நடந்த அன்று பெண் தோழி மது அருந்த பணம் தரவில்லை எனவும் கூறப்படுகிறது

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் சேகர், இவரது மகன் விவேக் 40. நேற்று இரவு செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெண் தோழியிடம் மது அருந்த பணம் கேட்டு தராததால் குடிபோதையில் தனக்குத் தானே மருத்துவமனை வாயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். 

Video : பேச மறுத்த காதலி...! மருத்துவமனை வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த போதை ஆசாமி
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து அவரை 70 சதவிகித தீக்காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் ஏற்கனவே தனது மனைவி இறந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிக்கத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

Video : பேச மறுத்த காதலி...! மருத்துவமனை வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த போதை ஆசாமி

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குத் திருமணம் நடந்த சில நாட்களில் அவருடைய மனைவியை இவர் தீயிலிட்டுக் கொளுத்தி உள்ளார். இந்த வழக்கில் அவர் சிறை தண்டனை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலையாகியுள்ளார். விடுதலைக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே பழைய பொருட்களை பொறுக்குவது என அதன் மூலம் தனது பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார்.

Video : பேச மறுத்த காதலி...! மருத்துவமனை வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த போதை ஆசாமி
இந்நிலையில் அதே பகுதியில் இரும்பு பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒரு பெண்ணிடம் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இது அவர்களுக்கு இடையில் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே தங்கி சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்களும் இருந்து வந்துள்ளது.

விக்னேஷ் குடித்துவிட்டு அடிக்கடி தனது காதலியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் காதலி மது அருந்த பணம் தராமல் தொடர்ந்து பேசாமல் இருந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று திடீரென்று ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு பற்றவைத்து உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவர் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget