மேலும் அறிய

ஆசிட் கேன் வெடித்து இளைஞர் உடல் சிதறி உயிரிழப்பு

செய்யாறு அருகே ஆசிட் கேன் வெடித்து இளம் தொழிலாளி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆக்கூர் கூட்டு ரோடு பகுதியில் சிமென்ட் ஜாலி ஒர்க்ஸ் கடையில் ஆசிட் கேனை அறுத்தபோது கேன் வெடித்து தொழிலாளி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா உக்கம் பெரும்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (29), இவர் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ஆக்கூர் கூட்டு ரோடு சந்திப்பு பகுதியில் ஜாலி சிமெண்ட் வொர்க்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மகாஜனம்பாக்கம் கிராம காலனியைச் சேர்ந்த சுகுமார் (28) என்பவர் அந்த கடையில் பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆசிட் கேன் வெடித்து இளைஞர் உடல் சிதறி உயிரிழப்பு

இவர் நேற்று காலை வழக்கம்போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாலை நேரத்தில் கடையில் ஓரமாக பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலாவதியான ஆசிட் கேனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அந்த கேனை அப்படியே எப்படி வீசுவது அந்த கேனை அறுத்து அதில் இருக்கும் ஆசிட் எடுத்து கீழே ஊற்றிவிடலாம் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த 20 கேனை  சிறிய கத்தி மூலம் அறுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆசிட் கேன் பலத்த சத்தத்துடன்  வெடித்து சிதறியது. அப்போது வெடித்து சிதறியதில் இளம் தொழிலாளியான சுகுமார் உடல் ஆசிட் சிதறியும் அவருடைய உடலும் சிதறியது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார். 

ஆசிட் கேன் வெடித்து இளைஞர் உடல் சிதறி உயிரிழப்பு

அதன் பிறகு அங்கு இருந்தவர்கள் தூசி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்த தூசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்து சிதைந்து கிடந்த சுகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செய்யாறு துணை காவல்கண்காணிப்பாளர் செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து எப்படி நடைபெற்றது என்பது  குறித்து அங்கு உள்ளவர்களிடம்  விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த முதற்கட்ட  விசாரணையில் சுகுமார் அறுத்த பிளாஷ்டிக் கேனில் இருந்த ஆசிட் கட்டியாகி போயுள்ளதாகவும் கேனின் மூடியை திறக்க முடியாமல் போனதால் அதனை அறுத்தபோது அதில் இருந்த கேஷ் வெடித்து சிதறியதில் சுகுமாரின் உடலும் சிதறிப்போனதாக தெரிய வருகிறது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் ஆசிட் கேன் வெடித்து இளைரின்  உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர் கொலையில் புதிய திருப்பம் : முக்கிய குற்றவாளியான 12ம் வகுப்பு மாணவி கைது!

தலைப்பு செய்திகள்

"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget