மேலும் அறிய

ஹோட்டலை திறக்கலாமே... வற்புறுத்திய மனைவி... வயிற்றை கிழித்து கொலை செய்த கணவன்!

ஆத்திரமடைந்த செல்வராஜ் போதையில் மனைவி கண்ணகியின் வயிற்றில் கத்தியால் கிழித்துள்ளார். வலி தாங்க முடியாமல் கண்ணகி அலற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது...

சென்னை, வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான செல்வராஜ், இவரது மனைவி கண்ணகி (49). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், செல்வராஜ் கடந்த 5 நாட்களாக உணவகத்தை திறக்காமல் போதையில் சுற்றியதால் கணவன்- மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. உணவகத்தை திறந்து வியாபாரம் பார்க்குமாறு மனைவி கூறியுள்ளார். அதற்கு செல்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். 

அப்போது செல்வராஜை மனைவி கண்ணகி, கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் போதையில் மனைவி கண்ணகியின் வயிற்றில் கத்தியால் கிழித்துள்ளார். வலிதாங்க முடியாமல் கண்ணகி அலற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கண்ணகியின் வயிற்றில் ரத்தம் வருவதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். 

IPL 2022 Retention: ஐ.பி.எல்.லில் தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்? யார்? தெரியுமா...! யாருக்கெல்லாம் 'நோ' தெரியுமா...?

பின்னர் கண்ணகியை உடனடியாக அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் கத்தியால் கிழித்த வயிற்றுப்பகுதியில் தையல் போட் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து நேற்று காலை வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை திடீரென கண்ணகி மரணமடைந்தார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன் செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Twitter CEO Parag Agrawal: பரக் அக்ராவல் ஒரு வைரஸ்.. அந்த வைரஸூக்கு மருந்தே கிடையாது - அசால்ட் பதில் தந்த ஆனந்த் மஹிந்திரா

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

low pressure Over Andaman: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் - சென்னை வானிலை மையம்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Watch Video: ‛அடேய்... முதலிரவில் கூடவா இம்சை பண்ணுவீங்க...’ நள்ளிரவில் மணமக்கள் அறையில் நடந்த சம்பவம்!

பேஸ்புக் பக்கத்தில் தொடர

தொண்டையில் சிக்கிய மாத்திரை.. எலும்பு முறிவில் இருந்து `ஜஸ்ட் மிஸ்’.. பென் ஸ்டோக்ஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

என்னைப் போலவே செக்ஸ் பொம்மையா? கொதித்தெழுந்த மாடல்!!

செண்ட்ரல் விஸ்டா திட்டத்தினால், காற்று மாசுபாடா? - உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேட்கும் கேள்வி என்ன?

யூடியூபில் வீடியோக்களை காண

சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget