மேலும் அறிய

பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!

பள்ளி வளாகத்திற்குள்ளேயே வைத்து 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

சிவகங்கை அருகே ஆதி திராவிடர் நல பள்ளி வளாகத்திற்குள்ளேயே வைத்து 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
சிவகங்கையை அடுத்துள்ள நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம், பானுமதி தம்பதியர். ராஜாங்கம் கொத்தனாராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 17 வயதான மகன் சஞ்சய் பிரசாத் மாற்றுதிறனாளியாக உள்ளதுடன் அருகில் உள்ள மல்லல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு அந்த பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
சஞ்சய் பிரசாத்தை 4 இடங்களில் குத்தியுள்ளனர்
 
இந்நிலையில் இன்று பள்ளிக்கு சென்ற சஞ்சய் பிரசாத்தை தாக்க தாயார் நிலையில் இருந்த எதிர் தரப்பு மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சஞ்சய் பிரசாத்தை 4 இடங்களில் குத்தியுள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன் ஒரு மாணவனை மட்டும் பிடித்து போலிசிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடம் வந்த மானாமதுரை போலீசார் அந்த மாணவனை பிடித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு அரசு பள்ளி வளாகத்திற்குள்ளேயே கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget