மேலும் அறிய

Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!

காதலுடன் சேர்ந்து நிவேதா தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தறி தொழிலாளியான இவருக்கு நிவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வேலை பார்த்த சுந்தர்ராஜ் உடல்நிலை சரியில்லை என்பதால் சொந்த ஊரிலேயே தறி தொழில் செய்து வந்தார். சுந்தர்ராஜ் மனைவி நிவேதா ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆசிரியராக வேலைக்கு சென்று வந்துள்ளார்.

Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!

அப்பொழுது அவரின் பள்ளி தோழி வித்யா என்பவர் மூலம் காட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் நண்பராக அறிமுகம் ஆகி உள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் நிவேதாவின் கணவர் சுந்தர்ராஜ்க்கு தெரிய வரவே மனைவியை செல்போனில் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் மாமனார், மாமியார் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைப் பயன்படுத்தி காதலன் தினேஷை வீட்டிற்கு வரவழைத்து முன்னதாக கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!

அதன் பிறகு காதலுடன் சேர்ந்து நிவேதா தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தூக்கிட்டு இறந்தது போல் நாடகமாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து உறவினர்களுக்கு கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்ததுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சுந்தர்ராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் உடற்கூறு அறிக்கையில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில் பள்ளி தோழி வித்யா மற்றும் காதலன் தினேஷுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து காதலன் தினேஷ் மற்றும் அவரது பள்ளி தோழி வித்யா ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Embed widget