மேலும் அறிய
Police Encounter : பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!
பிரபல ரவுடி நீராவி முருகன் நெல்லை மாவட்டத்தில் இன்று போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட ரவுடி நீராவி முருகன்
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் போலீசார் இன்று என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலை செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள நீராவி என்ற பகுதியில் வசித்து வந்த நீராவி முருகன் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அவர் மீது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















