மயிலாடுதுறையில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கியிருந்த  பாலமுருகனை கைது செய்த போலீசார்,  சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து பாலமுருகனிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வயப்படுத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

FOLLOW US: 

மயிலாடுதுறை அருகே சிறுமியை  திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கீழத் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன்  பாலமுருகன் (22) . இவர்  டிரைவராக பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களாக காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்துள்ளார்.மயிலாடுதுறையில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

இந்நிலையில் கடந்த 8  ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வந்த சிறுமி வீடு வெகு நேரம் கடந்தும் திரும்பவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும்  சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் சந்தேகத்தின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை பாலமுருகன் கடத்திச் சென்றதாக  புகார் அளித்தனர். புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மயிலாடுதுறையில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

விசாரணையில் உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கியிருந்த  பாலமுருகனை கைது செய்த போலீசார்,  சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து பாலமுருகனிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வயப்படுத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: arrest crime pocso mayiladuruai

தொடர்புடைய செய்திகள்

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!

சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

திருவண்ணாமலை : மனைவியை கழுத்தைநெரித்து கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் : கணவர் கைது..!

திருவண்ணாமலை : மனைவியை கழுத்தைநெரித்து கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் : கணவர் கைது..!

Teachers booked on POCSO Act : சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ!

Teachers booked on POCSO Act : சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ!

டாப் நியூஸ்

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!

Tamil Nadu Coronavirus LIVE News : இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை உள்ளே வர தடை - பிலிப்பைன்ஸ் அரசு

Tamil Nadu Coronavirus LIVE News : இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை உள்ளே வர தடை - பிலிப்பைன்ஸ் அரசு

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!