மேலும் அறிய

நெல்லையில் கால்நடைகளை மேய்க்க சென்றவர் துரத்தி துரத்தி கொலை - நடந்தது என்ன..?

திய வேளையில் பட்டப்பகலில் ஒருவரை ஓட ஓட துரத்தி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே வஉசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கொம்பையா(55), இவர் கால்நடைகள் வைத்து பராமரித்து வருவதுடன் விவசாயம் செய்தும் வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 30ம் தேதி இவரது மகளை இவரது வீட்டின் அருகே உள்ள கருத்தபாண்டி என்பவரது நாய் கடித்ததாகவும் இதனை கேட்க சென்றபோது முறையாக பதிலளிக்க கருத்தபாண்டி மறுத்ததாகவும் அவரை அலட்சியம் செய்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நாய்கடி விவகாரம் தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நடந்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கமாக கால்நடைகளை மேய்ப்பதற்கு செல்லும் சுத்தமல்லி-கோபாலசமுத்திரம் சாலையில் உள்ள வயல்வெளிக்கு கொம்பையா சென்றுள்ளார். அப்போது மதிய வேளையில் வயல்வெளியில் இருந்த கொம்பையாவை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வெட்ட முயற்சித்துள்ளனர். அதனை அறிந்து அங்கிருந்து கொம்பையா தப்பி ஓடி உள்ளார். இருந்தபோதிலும் துரத்திச் சென்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை சாலையில் சென்றவர்கள் பார்த்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த கொம்பையாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகளை நாய் கடித்த சம்பவத்தின் காரணமாக சுப்பையா அளித்த புகாருக்கு சுத்தமல்லி போலீசார் கருத்தபாண்டியை விசாரணை செய்ய காவல்துறையினர் வர கூறியதால், ஆத்திரமடைந்து இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது. மதிய வேளையில் பட்டப்பகலில் ஒருவரை ஓட ஓட துரத்தி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget